Tag: lka

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு-பரீட்சை திணைக்களம்!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் தொடர்பான ஆவணங்களை மீள் சரிபார்த்தல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் ...

Read moreDetails

நாட்டின் புலனாய்வு அமைப்புகளின் பலவீனமே குற்றச் சம்பவங்களுக்கு காரணம்!

நாட்டின் புலனாய்வு அமைப்புகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பலவீனமே துப்பாக்கிச் சூடு மற்றும் குற்றச் சம்பவங்களுக்கு காரணம் என மிஹிந்தலா ரஜமஹா விகாரையின் பீடாதிபதி வணக்கத்துக்குரிய வலஹங்குனவே ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் ...

Read moreDetails

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பேருந்து சேவைகள் மூலம் 25 மில்லியன் வருமானம்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இடம்பெறும் பேருந்து சேவையின் மூலம் நாளாந்த வருமானம் 25 மில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!

தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியின் போது சிபெட்கோ எரிபொருள் நிலையங்களினால் தொடர்ந்தும் எரிபொருள் விநியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டின் ...

Read moreDetails

13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை-வளிமண்டலவியல் திணைக்களம்!

13 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் அல்லது இரவு வேளையில் பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான அதிக ...

Read moreDetails

முட்டைகளின் விலைகள் மீண்டும் உயர்வா? முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்!

சில நாட்களாக சற்று குறைந்திருந்த உள்ளூர் முட்டை விலை தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் விஜய் அலிவிஸ் தெரிவித்துள்ளார் ...

Read moreDetails

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் இயந்திரங்கள் கையளிப்பு!

கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தில் செயற்படுவதற்காக 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் இயந்திரங்கள் ஜப்பானிய அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. கட்டுநாயக்க ...

Read moreDetails

விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகள் தொடர்பில் அவதானம்-சுகாதார அமைச்சு!

புத்தாண்டின் போது விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. சிலர் இந்த இனிப்பு ...

Read moreDetails

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரிப்பு-அவதானம்!

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பணத்தை கையாள்வதில் கவனமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், பல பகுதிகளிலும் போலி ...

Read moreDetails
Page 219 of 253 1 … 218 219 220 … 253
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist