இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. அதன்படி இந்த சந்திப்பு இன்று பிற்பகல் ...
Read moreDetailsகோட்டை புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 2 பிக்குகள், 3 பெண்கள் உள்ளிட்ட 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இதேவேளை ...
Read moreDetailsகோப் குழுவின் தலைவர் பதவி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் இதன்போது இந்த நியமனம் ...
Read moreDetailsஇலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் அணித் தலைவர் வனிந்து ஹசரங்கவிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை போட்டித்தடை விதித்துள்ளது. பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் ...
Read moreDetailsநாட்டில் இன்று கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் , வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் அதிகரித்த ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் நாளை (புதன்கிழமை) பல மாகாணங்களில் வெப்ப நிலை அவதானத்திற்கு உரிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு ...
Read moreDetailsஎதிர்வரும் சிங்கள இந்து புத்தாண்டு காலத்திற்காக இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, இந்தியாவில் இருந்து ஏப்ரல் மாதத்தில் 42 மில்லியன் ...
Read moreDetailsஇலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுள்ளது. அதன்படி பங்களாதேஷ், சட்டோகிராமில் உள்ள ...
Read moreDetailsநீர் வழங்கல் தொடர்புடைய முறைப்பாடுகள் 30 வீதத்தால் அதிகரித்துள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுவாராச்சி தெரிவித்துள்ளார் ...
Read moreDetailsகுடிநீர் பிரச்சினை உள்ள பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக 117 என்ற இலக்கம் ஊடாக மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறித்த ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.