• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி- தொடர் பங்களாதேஷ் வசம்!

Rahul by Rahul
2024/03/18
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
35
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுள்ளது.

அதன்படி பங்களாதேஷ், சட்டோகிராமில் உள்ள அஹமட் சௌத்ரி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களை பெற்றக்கொண்டது.

இலங்கை இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஜனித் லியனகே ஆட்டமிழக்காமல் 101 ஒட்டங்களையும் அணித்தலைவர் குசல் மெண்டிஸ் 29 ஓட்டங்களையும் மற்றும் சரித் நசங்க 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்நிலையில் 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 40.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி பெற்க்கொண்டது.

அதன்படி தன்சித் ஹசன் 84 ஓட்டங்களையும், முஸ்பிகுர் ரஹிம் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும் பெற்றதுடன் ரிஷாத் ஹொசைன் 18 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களைப் பெற்கொண்டார்.

மேலும் இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் லஹிரு குமார 04 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன்படி 03 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2:1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: lkanewsseriesSri Lankanupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Next Post

ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு!

Related Posts

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
இலங்கை

2025-05-22
NPPயின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

களுத்துறை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது!

பாகிஸ்தான் அரசு ,பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றது! – இந்தியா குற்றச்சாட்டு
இந்தியா

IPL 2025; குஜராத் – லக்னோ இடையிலான போட்டி இன்று!
கிரிக்கெட்

IPL 2025; குஜராத் – லக்னோ இடையிலான போட்டி இன்று!

2025-05-22
ஆணையிறவு உப்பு உற்பத்தி தொடர்பில் மக்கள் ஐயம் கொள்ளத் தேவையில்லை!
இலங்கை

மக்கள் மீண்டும் இனரீதியாகப் பிளவுபடுவதற்கு இடமளிக்க வேண்டாம்!

2025-05-22
Next Post
ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு!

ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு!

காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனை மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்!

கச்சத்தீவு விவகாரம் : மோடி- ஸ்டாலின் மோதல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

2025-05-11
இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதியில் மேலும் தாமதம்!

0
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!

மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று வைப்பு!

0
NPPயின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

NPPயின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

0
களுத்துறை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது!

களுத்துறை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது!

0
இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

2025-05-22
நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதியில் மேலும் தாமதம்!

2025-05-22
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!

மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று வைப்பு!

2025-05-22
NPPயின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

NPPயின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

2025-05-22
களுத்துறை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது!

களுத்துறை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது!

2025-05-22

Recent News

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

2025-05-22
நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதியில் மேலும் தாமதம்!

2025-05-22
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!

மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று வைப்பு!

2025-05-22
NPPயின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

NPPயின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

2025-05-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.