முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் மூன்று இலங்கையர்கள் பெங்களூரின் தேவனஹள்ளி அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து இந்திய மத்திய குற்றப்பிரிவு (CCB) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இலங்கையில் ...
Read moreDetailsஆயுதங்களின் மூலம் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக மனித நாகரீகத்தின் மதிப்புகளுடன் பிரச்சினைகளை தீர்க்கும் வழிமுறைகளை அணுகவேண்டும் என ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் ...
Read moreDetailsபுதிய அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்படவுள்ள சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களில் 3,065 இலங்கையர்களும் அடங்குவதாக அந்நாட்டின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது. இந்த வகையில், உலகின் ...
Read moreDetailsஇலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவி வழங்கும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் சிறி வோல்ட் (Siri Walt) தெரிவித்துள்ளார் ...
Read moreDetailsஅவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்க நாட்டை விட்டு ...
Read moreDetailsஇலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று 75 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை ...
Read moreDetailsபோதைப்பொருள் குற்றச்சாட்டில் குவைட் மத்திய சிறைச்சாலையில். சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இலங்கை கைதிகள் 104 பேரில் 32 பேர குவைத்தில் இருந்து விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க ...
Read moreDetailsஐக்கிய இராஜ்ஜியத்தின் இந்தியப் பெருங்கடல் பிரதேசமான டியாகோ கார்சியாவில் (Diego Garcia) கடந்த மூன்று வருடங்களாக தங்கியிருந்த 60க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவிற்கு இடம்பெயர்வதற்கான ...
Read moreDetailsமகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் இந்திய மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதவுள்ளதுடன் ...
Read moreDetailsராமேஸ்வரம் அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மூன்று இலங்கை மீனவர்களை இந்திய கடலோர பொலிஸ்சரால் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர் வங்காள விரிகுடா கடலில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.