Tag: lka

நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் நிறைவு!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது சபை அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார் அதற்கமைய ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 877 பேர் கைது-பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 877 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பொலிஸாரின் ...

Read moreDetails

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள்- டயனா கமகே

இந்த ஆண்டு சுமார் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் ...

Read moreDetails

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு நந்தலால் வீரசிங்கவிற்கு அழைப்பு

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடு திவாலானமைக்கான காரணங்களை ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

சுகாதார சேவையின் தொழிற்சங்கங்களின் போராட்டம் நிறைவு!

வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி சுகாதார சேவையின் தொழிற்சங்கங்கள் சில ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) யுடன் முடிவுக்கு ...

Read moreDetails

நீர்க்கட்டண விலைச்சூத்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்-ஜீவன் தொண்டமான்!

மின்கட்டணம் குறைக்கப்பட்டால் நீர் கட்டணத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்டும் என்று நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இதேவேளை நீர்க்கட்டணம் தொடர்பான ...

Read moreDetails

2 மாதங்களில் கடனை மறுசீரமைப்பது தொடர்பான கொள்கை உடன்படிக்கையை எட்ட முடியும்!

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக எதிர்வரும் 2 மாதங்களில் கொள்கை உடன்படிக்கையை எட்ட முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

ஓய்வூதிய கொடுப்பனவுகள் தொடர்பில் அறிவிப்பு!

ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம் நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் இது ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்  இன்றிரவு நாட்டிற்கு வருகை தரவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் நாளை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அவர்கள் ...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த வருடத்தின் முதல் 04 நாட்களில் மாத்திரம் 25,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்  நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ...

Read moreDetails
Page 249 of 253 1 248 249 250 253
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist