சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்றிரவு நாட்டிற்கு வருகை தரவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அவர்கள் நாளை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அவர்கள் நாட்டில் தங்கியிருந்து நாட்டின் பொருளாதாரம் தொர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராய்யவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை இவர்கள் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.