மித்தெனியவில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்-பிரதான சந்தேக நபர் கைது!
மித்தெனியவில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான துப்பாக்கிதாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு துப்பாக்கி ரவைகளை வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று கைது ...
Read moreDetails