இசை நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பில் விசேட அறிவிப்பு!
இசை நிகழ்ச்சிகளுக்கான நேரக்கட்டுப்பாடுகள் திருத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உத்தரவை மேற்கோள் இட்டு அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே அவர் ...
Read moreDetails