முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான அநுரகுமார திசாநாயக்கவின் 57வது பிறந்த தினம் இன்றாகும். புதிய மாற்றங்களை நாட்டில் ஏற்படுத்தி வருகின்ற தேசிய மக்கள் சக்தி ...
Read moreDetailsஅரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் இன்று நுகேகொடையில் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். ...
Read moreDetailsஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ...
Read moreDetailsநாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பல கேள்விகளை முன்வைத்துள்ளார். தனது ...
Read moreDetailsகிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் நிதியை பெற்றுக்கொண்டு அதனை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் ...
Read moreDetails2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஏர்பஸ் கொள்வனவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகத் ...
Read moreDetails”இலங்கையில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள், வெளிநாட்டு உதவிகளை எவ்வாறு கையாண்டன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ...
Read moreDetailsஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில், நாடளாவிய ரீதியில் ”“நாமலுடன் கிராமம் கிராமமாக” ...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார கொள்கையை, தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்து செல்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் எனவே அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை என்ன என்பதை ...
Read moreDetailsதாம் எப்போதும் கொள்கை ரீதியான அரசியலையே செயற்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.