கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சர் ...
Read moreDetailsநீர்கொழும்பு சிறையில் சம்பவம் நடந்த நேரத்தில் அங்கு பணியாற்றி வந்த பிரதம சிறை அதிகாரி, இன்று (30) நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். இது நீர்கொழும்பு நீதிபதி ஷிலானி ...
Read moreDetailsநீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளுக்கான நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிமன்றங்களின் தேவைக்கேற்ப 'ஜூம்' (Zoom) செயலி வாயிலாக இணையவழியில் நடத்தப்படும் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsநீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன. குறித்த அதிகாரிகளுக்கு இறுதி ...
Read moreDetailsநீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து அங்கிருந்த கைதிகளில் 60 பேர் நேற்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரு தினங்களாகக் ...
Read moreDetailsநீர்கொழும்பு, சிறைச்சாலை சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 2026 ஜூலை 5 மற்றும் 6 ஆகிய ...
Read moreDetailsநீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான விசாரணையை நடத்தி, சம்பவத்திற்கான காரணங்கள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் ...
Read moreDetailsஇலங்கை சிறைச்சாலை வரலாற்றையே உலுக்கிய 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்திற்குப் பின்னர் , 14 ஆண்டுகள் கழித்து மிக மோசமான மற்றும் கொடூரமானதொரு கலவரம் ...
Read moreDetailsநீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மோதல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு தற்போதைய அரசாங்கமே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsநீர்கொழும்பு, சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் மோதல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு நிலையைச் சீர்செய்யவும் அமைதியை நிலைநாட்டவும் சிறை அதிகாரிகள் தேவையான குறைந்தபட்ச பலப்பிரயோகத்தையே மேற்கொண்டதாக ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.