• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சிறை மோதல் – விசாரணைக்கு குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; விரிவான விசாரணைக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/07
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

நீர்கொழும்பு, சிறைச்சாலை சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

2026 ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த மொத்தம் 17 சிறைச்சாலை அதிகாரிகளும் 88 கைதிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

காயமடைந்தவர்களில் 9 சிறைச்சாலை அதிகாரிகளும் 76 கைதிகளும் நீர்கொழும்பு வைத்தியசாலைகளிலும், 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 12 கைதிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 20 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து உடனடி மற்றும் விரிவான விசாரணையை மேற்கொள்ளுமாறும், அது தொடர்பான விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிணங்க, இவ்வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமும் (CID) கொழும்பு குற்றப் பிரிவிடமும் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Negombo Prison.நீர்கொழும்புபொலிஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சட்டக் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு!

Next Post

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

Related Posts

ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி
இலங்கை

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

2026-07-07
சட்டக் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு!
இலங்கை

சட்டக் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு!

2026-07-07
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !
இலங்கை

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு நவம்பர் விசாரணைக்கு !

2026-07-07
அனைத்து வாகனப் பதிவுகளுக்கும் TIN இலக்கம் இப்போது கட்டாயமாகும்!
இலங்கை

TIN இலக்கத்தைப் பெற Online மூலம் விண்ணப்பிக்கலாம் ; யாழ். பிராந்திய ஆணையாளர் அறிவிப்பு!

2026-07-07
கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்!
இந்தியா

கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்!

2026-07-07
கேரளாவில் மண்சரிவு; இருவர் உயிரிழப்பு, 7 பேர் மாயம்!
ஆசிரியர் தெரிவு

கேரளாவில் மண்சரிவு; இருவர் உயிரிழப்பு, 7 பேர் மாயம்!

2026-07-07
Next Post
ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

0
சிறை மோதல் – விசாரணைக்கு குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; விரிவான விசாரணைக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவு!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு நவம்பர் விசாரணைக்கு !

0
சட்டக் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு!

சட்டக் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு!

0
அனைத்து வாகனப் பதிவுகளுக்கும் TIN இலக்கம் இப்போது கட்டாயமாகும்!

TIN இலக்கத்தைப் பெற Online மூலம் விண்ணப்பிக்கலாம் ; யாழ். பிராந்திய ஆணையாளர் அறிவிப்பு!

0
ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

2026-07-07
சிறை மோதல் – விசாரணைக்கு குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; விரிவான விசாரணைக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவு!

2026-07-07
சட்டக் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு!

சட்டக் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு!

2026-07-07
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு நவம்பர் விசாரணைக்கு !

2026-07-07
அனைத்து வாகனப் பதிவுகளுக்கும் TIN இலக்கம் இப்போது கட்டாயமாகும்!

TIN இலக்கத்தைப் பெற Online மூலம் விண்ணப்பிக்கலாம் ; யாழ். பிராந்திய ஆணையாளர் அறிவிப்பு!

2026-07-07

Recent News

ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

2026-07-07
சிறை மோதல் – விசாரணைக்கு குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; விரிவான விசாரணைக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவு!

2026-07-07
சட்டக் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு!

சட்டக் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு!

2026-07-07
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு நவம்பர் விசாரணைக்கு !

2026-07-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.