Tag: நீர்கொழும்பு

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

கட்டானவின் போலவலன பகுதியில் புதன்கிழமை (29) இரவு இரண்டு பதின்ம வயதினரின் உயிரைப் பறித்த கொடிய வீதி விபத்தைக் காட்டும் பரபரப்பான சிசிடிவி (CCTV) காட்சிகள் வெளியாகியுள்ளன. ...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைக்காவலர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது. ...

Read moreDetails

நீர்கொழும்பு சிறையில் மாயமான துப்பாக்கி மீட்பு!

நீர்கொழும்பு சிறையில் அண்மையில் நடந்த மோதலைத் தொடர்ந்து காணாமல் போன துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விரிவான தேடுதலுக்குப் பின்னர் சிறை வளாகத்திற்குள் குறித்த துப்பாக்கி ...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் இந்தியர் ஒருவரும் உயிரிழப்பு!

நீர்கொழும்பு, சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த கைதிகளில் ஓர் இந்தியரும் அடங்குவார். உயிரிழந்தவர் 73 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று மேலும் ஒரு சிறை ...

Read moreDetails

நீர்கொழும்பு சிறையிலிருந்து பல பெண் கைதிகள் வேறு இடத்திற்கு மாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் குழுவினர் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட கைதிகள் நேற்று (08) இரவு வாரியபொல மற்றும் போகம்பர சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டதாக ...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; விரிவான விசாரணைக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவு!

நீர்கொழும்பு, சிறைச்சாலை சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 2026 ஜூலை 5 மற்றும் 6 ஆகிய ...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு, சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மையை பாதுகாப்புப் படையினர் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெருமளவிலான பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) ...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; புதிய அப்டேட்!

நீர்கொழும்பு, சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் மோதல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு நிலையைச் சீர்செய்யவும் அமைதியை நிலைநாட்டவும் சிறை அதிகாரிகள் தேவையான குறைந்தபட்ச பலப்பிரயோகத்தையே மேற்கொண்டதாக ...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: நடந்தது என்ன ?

நீர்கொழும்பு, சிறைச்சாலையில் இன்று (06) காலை கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் மீண்டும் வன்முறை வெடித்ததாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்றைய தினம் ...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் வெடித்த கலவரத்தின்போது காயமடைந்த மூவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இருவர் பாதுகாப்பு அதிகாரிகள் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறை ...

Read moreDetails
Page 1 of 2 1 2
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist