• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/14
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைக்காவலர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது.

பொலிஸாரின் தகவலின்படி, அண்மைய உயிரிழப்புகளுடன் சேர்த்து மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது.

இதில் 10 சிறைத்துறை அதிகாரிகளும் அடங்குவர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று (13) மற்றும் இன்று (14) அதிகாலை வேளையில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

2026 ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் சிறையில் ஏற்பட்ட மோதல்களின்போது 21 கைதிகளும் உயிரிழந்தனர்.

காயமடைந்த மேலும் பல கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related

Tags: NegomboPrisonசிறைச்சாலை வன்முறைநீர்கொழும்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Next Post

உலகின் சிறந்த 50 உணவுச் சுற்றுலாத் தலங்களில் இலங்கையும்!

Related Posts

உலகின் சிறந்த 50 உணவுச் சுற்றுலாத் தலங்களில் இலங்கையும்!
இலங்கை

2026-07-14
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-14
பங்களாதேஷில் இயற்கையின் கோரத்தாண்டவம் – இதுவரை 51 பேர் உயிரிழப்பு – 10 இலட்சம் பேர் பாதிப்பு!
உலகம்

2026-07-13
16 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைக்க அரசு திட்டம்!
உலகம்

குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவு செப்டெம்பரில்!

2026-07-13
சோதனை நடவடிக்கையில் சிறப்பு அதிரடிப்படை சார்ஜென்ட் ஒருவர் உயிரிழப்பு!

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

பேராசிரியர் தொடர்ந்த வழக்கு – எதிர்மனுதரர்களுக்கு அழைப்பு கட்டளை அனுப்ப உத்தரவிட்ட மன்று!

2026-07-13
Next Post
உலகின் சிறந்த 50 உணவுச் சுற்றுலாத் தலங்களில் இலங்கையும்!

உலகின் சிறந்த 50 உணவுச் சுற்றுலாத் தலங்களில் இலங்கையும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
உலகின் சிறந்த 50 உணவுச் சுற்றுலாத் தலங்களில் இலங்கையும்!

உலகின் சிறந்த 50 உணவுச் சுற்றுலாத் தலங்களில் இலங்கையும்!

0
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
பங்களாதேஷில் இயற்கையின் கோரத்தாண்டவம் – இதுவரை 51 பேர் உயிரிழப்பு – 10 இலட்சம் பேர் பாதிப்பு!

பங்களாதேஷில் இயற்கையின் கோரத்தாண்டவம் – இதுவரை 51 பேர் உயிரிழப்பு – 10 இலட்சம் பேர் பாதிப்பு!

0
16 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைக்க அரசு திட்டம்!

குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவு செப்டெம்பரில்!

0
உலகின் சிறந்த 50 உணவுச் சுற்றுலாத் தலங்களில் இலங்கையும்!

உலகின் சிறந்த 50 உணவுச் சுற்றுலாத் தலங்களில் இலங்கையும்!

2026-07-14
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு!

2026-07-14
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-14
பங்களாதேஷில் இயற்கையின் கோரத்தாண்டவம் – இதுவரை 51 பேர் உயிரிழப்பு – 10 இலட்சம் பேர் பாதிப்பு!

பங்களாதேஷில் இயற்கையின் கோரத்தாண்டவம் – இதுவரை 51 பேர் உயிரிழப்பு – 10 இலட்சம் பேர் பாதிப்பு!

2026-07-13
16 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைக்க அரசு திட்டம்!

குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவு செப்டெம்பரில்!

2026-07-13

Recent News

உலகின் சிறந்த 50 உணவுச் சுற்றுலாத் தலங்களில் இலங்கையும்!

உலகின் சிறந்த 50 உணவுச் சுற்றுலாத் தலங்களில் இலங்கையும்!

2026-07-14
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு!

2026-07-14
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-14
பங்களாதேஷில் இயற்கையின் கோரத்தாண்டவம் – இதுவரை 51 பேர் உயிரிழப்பு – 10 இலட்சம் பேர் பாதிப்பு!

பங்களாதேஷில் இயற்கையின் கோரத்தாண்டவம் – இதுவரை 51 பேர் உயிரிழப்பு – 10 இலட்சம் பேர் பாதிப்பு!

2026-07-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.