Tag: news

26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனம்!

2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் ...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிக்கும் பணிகள் ஆரம்பம்!

உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிக்கும் பணிகள் ...

Read moreDetails

வவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்!

உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது அந்தவகையில் வவுனியா மாவட்டத்திலும் வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக ஆரம்பமாகி நடைபெற்று ...

Read moreDetails

நாட்கூலி முறைமை இல்லாதொழிப்பதே நிறந்தர தீர்வு-ஜீவன் தொண்டமான்!

"பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பானது நிறந்தர தீர்வாக அமையாது என்றும் மாறாக நாட்கூலி முறைமை இல்லாதொழிப்பதே நிறந்தர தீர்வாகும் என நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் ...

Read moreDetails

டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளரான   டேன் பிரியசாத்  ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளார் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ...

Read moreDetails

பரிசுத்த பாப்பரசருக்கு வவுனியாவில் அஞ்சலி!

பாப்பரசர் போப்பிரான்சிஸ் அவர்களிற்கு வவுனியா தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது கத்தோலிக்க திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் போப்பிரான்ஸ்சிஸ் வத்திகானில் நேற்று உயிரிழந்தார். ...

Read moreDetails

“கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டம் விடுத்துள்ள வேண்டுகோள்!

புனித தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்காக வரும் பக்தர்கள், பொலிதீன் உள்ளிட்ட உக்காத பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும், தலதா மாளிகையைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலின் தூய்மையைப் பராமரிப்பதில் அதிகபட்ச ...

Read moreDetails

கெஹெலிய ரம்புக்வெல்ல தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக, தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் (Human Immunoglobulin) தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான ...

Read moreDetails

திட்டங்களை கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல தலைமை தூய்மையாக இருக்க வேண்டும்-பிரதமர்!

எதிர்க்கட்சிகளுக்கு, இந்தத் தேர்தல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான மற்றுமொரு போராட்டம் மட்டுமே என்றபோதிலும், கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஊழல் இல்லாமல் கொண்டு சேர்ப்பதற்கு இந்த தேர்தல் அரசாங்கத்திற்கு மிகவும் ...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக ...

Read moreDetails
Page 15 of 332 1 14 15 16 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist