• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து போராட  உழைக்கும் மக்களுக்கு  ஜனாதிபதி அழைப்பு!

சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து போராட உழைக்கும் மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

Rahul by Rahul
2025/05/01
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒரு சில குடும்பங்கள் மற்றும் பரம்பரைகளால் 76 ஆண்டுகாலமாக மேற்கொள்ளப்பட்ட ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, இந்நாட்டின் அரசியலில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கும் வகையில், கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் இன, மத வேறுபாடின்றி இந்நாட்டின் அனைத்து மக்களும் செயல்பட்டனர் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் தெரிவித்தார்

1886 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில், 08 மணி நேர வேலை நேரத்தைக் கோரி போராட்டம் நடத்தியபோது இடம்பெற்ற அடக்குமுறை துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இரத்தம் சிந்திய தொழிலாளர்களை நினைவுகூறும் வகையில், 1889 ஆம் ஆண்டு கூடிய இரண்டாவது கம்யூனிஸ சர்வதேசம், அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 01 ஆம் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்த முடிவு செய்தது.

இலங்கையின் உழைக்கும் மக்கள் உட்பட பொது மக்கள், இந்த முறை இந்நாட்டின் ஊழல் மிக்க, சிறப்புரிமை அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்கள்நேய ஆட்சியின் கீழ், நாடும் சமூகமும் ஆழமான, சாதமான மாற்றத்துடன் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

அந்த மக்கள் ஆணையின் அபிலாஷைகளை உணர்ந்து, நாட்டில் பொருளாதார, சமூக, அரசியல் ரீதியான திருப்பத்தை ஏற்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி செயலாற்றுகிறது. ஊழல் நிறைந்த, சிறப்புரிமை அரசியல் முறைமையால் பாதாலத்திற்குள் தள்ளப்பட்ட இந்நாட்டின் பொருளாதாரத்தை, மீட்டெடுத்து நிலையான ஆரம்பத்தை ஏற்படுத்துவதில் தற்போது நாம் வெற்றி பெற்றுள்ளோம். இதன் தெளிவான அறிகுறிகள் இப்போது அனைவருக்கும் தெரிகின்றன.

அரசாங்கத்தின் முதல் வரவுசெலவுத்திட்டத்திலேயே வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தமை உட்பட விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் மாத்திரமன்றி, உற்பத்தியாளர்கள், சிறிய வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபடுபவர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினர்களுக்கும் நன்மைகளை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோன்று, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அவர்களின் குடியுரிமை உரிமைகளை உறுதி செய்வதற்கும் நாம் நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.

நாளாந்தம் மாறிவரும் உற்பத்தி அற்றலுக்கு ஏற்ப நாம் அனுபவிக்கும் உரிமைகளில் ஒரு புதிய அத்தியாயத்தின் அவசியத்தை நாங்கள் காண்கிறோம். 1948 மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலில் இல்லாத டிஜிட்டல் பிரவேச உரிமைகள், சுற்றுச்சூழல் உரிமைகள் உள்ளிட்ட மாறிவரும் அரசியல் கட்டமைப்புகளின் தோற்றம் மற்றும் உலக அமைதியை அடிப்படையாகக் கொண்ட புதிய அபிவிருத்தித் தேவைகளுக்கமைய உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை இன்றைய சமூக கோருகிறது. இது குறித்த புரிதலுடன், தலையீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை சர்வதேச தொழிலாளர் தினமான இந்த சந்தர்ப்பத்தில், நாம் மீண்டும் நினைவூட்டுகிறோம்.

மேலும் இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதி செய்து, ஊழல் நிறைந்த சிறப்புரிமை அரசியலால் அழிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி “வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை” உருவாக்க சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து போராட இந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுப்பதுடன் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அர்த்தமுள்ள சர்வதேச தொழிலாளர் தினத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்

Related

Tags: lkamaydaynewsPresidentupddats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எரிபொருளின் விலைகளில் மாற்றம்!

Next Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Related Posts

27 வருட காத்திருப்பு நிறைவு; லோர்ட்ஸில் சரித்திரம் படைத்த தென்னாப்பிரிக்கா!
ஆசிரியர் தெரிவு

27 வருட காத்திருப்பு நிறைவு; லோர்ட்ஸில் சரித்திரம் படைத்த தென்னாப்பிரிக்கா!

2025-06-14
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்!
இலங்கை

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்!

2025-06-14
பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்ஸ்க்கு  பயணம்
இந்தியா

நாளை கனடாவுக்கு பயணமாகிறார் பிரதமர் மோடி!

2025-06-14
யாழில் வன்முறை கும்பலினால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!
இலங்கை

யாழில் வன்முறை கும்பலினால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!

2025-06-14
ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள்  தொடர்பில் சி.ஐ.டிக்கு முறைப்பாடு!
இலங்கை

சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

2025-06-14
ஏர் இந்தியா விமான விபத்து; கருப்புப் பெட்டிக்கான தேடல் தீவிரம்!
இந்தியா

எயார் இந்தியா நிறுவனம் இயக்கும் போயிங் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு!

2025-06-14
Next Post
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

கன மழையால் நிரம்பி வழியும் 24 முக்கிய நீர்த்தேக்கங்கள்!

கன மழையால் நிரம்பி வழியும் 24 முக்கிய நீர்த்தேக்கங்கள்!

மே தினம்: அனைத்து முக்கிய கட்சிகளினதும் பேரணி விபரம்!

மே தினம்: அனைத்து முக்கிய கட்சிகளினதும் பேரணி விபரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
27 வருட காத்திருப்பு நிறைவு; லோர்ட்ஸில் சரித்திரம் படைத்த தென்னாப்பிரிக்கா!

27 வருட காத்திருப்பு நிறைவு; லோர்ட்ஸில் சரித்திரம் படைத்த தென்னாப்பிரிக்கா!

0
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்!

0
ஜனாதிபதிக்கும்   ஜெர்மனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும்  இடையில் சந்திப்பு!

ஜனாதிபதிக்கும் ஜெர்மனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் இடையில் சந்திப்பு!

0
பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்ஸ்க்கு  பயணம்

நாளை கனடாவுக்கு பயணமாகிறார் பிரதமர் மோடி!

0
யாழில் வன்முறை கும்பலினால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!

யாழில் வன்முறை கும்பலினால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!

0
27 வருட காத்திருப்பு நிறைவு; லோர்ட்ஸில் சரித்திரம் படைத்த தென்னாப்பிரிக்கா!

27 வருட காத்திருப்பு நிறைவு; லோர்ட்ஸில் சரித்திரம் படைத்த தென்னாப்பிரிக்கா!

2025-06-14
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்!

2025-06-14
ஜனாதிபதிக்கும்   ஜெர்மனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும்  இடையில் சந்திப்பு!

ஜனாதிபதிக்கும் ஜெர்மனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் இடையில் சந்திப்பு!

2025-06-14
பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்ஸ்க்கு  பயணம்

நாளை கனடாவுக்கு பயணமாகிறார் பிரதமர் மோடி!

2025-06-14
யாழில் வன்முறை கும்பலினால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!

யாழில் வன்முறை கும்பலினால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!

2025-06-14

Recent News

27 வருட காத்திருப்பு நிறைவு; லோர்ட்ஸில் சரித்திரம் படைத்த தென்னாப்பிரிக்கா!

27 வருட காத்திருப்பு நிறைவு; லோர்ட்ஸில் சரித்திரம் படைத்த தென்னாப்பிரிக்கா!

2025-06-14
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்!

2025-06-14
ஜனாதிபதிக்கும்   ஜெர்மனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும்  இடையில் சந்திப்பு!

ஜனாதிபதிக்கும் ஜெர்மனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் இடையில் சந்திப்பு!

2025-06-14
பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்ஸ்க்கு  பயணம்

நாளை கனடாவுக்கு பயணமாகிறார் பிரதமர் மோடி!

2025-06-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.