• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
GSP+ சலுகை இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது-ஜனாதிபதி!

GSP+ சலுகை இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது-ஜனாதிபதி!

Rahul by Rahul
2025/04/30
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

GSP+ மீளாய்வு சாதகமான முறையில் கருத்தில் கொள்ளப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவிற்கான தலைவர் சார்ல்ஸ் வைட்லி( Charles Whiteley), தெரிவித்துள்ளார்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே சார்ல்ஸ் வைட்லி இவ்வாறு தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு, வர்த்தக ரீதியான பல வெற்றிகளை அடைய உதவியுள்ளது என்றும், தொடர்ந்தும் வர்த்தக வெற்றிகளை அடைய இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் சார்ல்ஸ் வைட்லி தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ சலுகை தரப்படுத்தப்பட்ட மற்றும் பொருட்களை விநியோகிக்க இலங்கைக்கு மேலும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசிய தலைவர் சார்ல்ஸ் வைட்லி தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச் சலுகையை வழங்க, கருத்தில் கொள்ளப்படும் அளவுகோல்கள் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளுடன் ஒத்துப்போகின்றன என்றும் சார்ல்ஸ் வைட்லி தெரிவித்தார்

ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச் சலுகை தொடர்பான 27 சர்வதேச இணக்கப்பாடுகளை செயல்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

மேலும் இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கை பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்த நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

அதேபோல், ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ சலுகை இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதுடன், பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கம் செலுத்தியிருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பொருளாதார ரீதியில் சரிவடைவதற்கு முன்னைய ஆட்சியாளர்களின் அரசியல் முறையும், வீண்விரயமும், மோசடியுமே காரணமாக அமைந்திருந்ததாகவும், இப்போது நாடு மீண்டும் சரியான நிர்வாகத்தைக் கொண்டதாக மாற்றப்பட்டு வருவதாகவும், அதற்கு சிறிது காலம் அவகாசம் அவசியம் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும் தற்போதைய அரசாங்கத்தின் மீது ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும் இலங்கையில் முன்னைய அரசாங்கங்கள் தெற்கு சிங்கள வாக்குகளை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டன.ஆனால் இம்முறை வடக்கின் தமிழ் மக்கள், கிழக்கு முஸ்லிம் மக்கள் மற்றும் தெற்குச் சிங்கள மக்களும் தற்போதைய அரசாங்கத்தை உருவாக்க ஆதரவளித்தனர் என்பதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் சரியான முறையில் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Related

Tags: athavannewsGSP+ concessionlkanewsupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரதமர் மோடி தலைமையில் கூடிய ‘சூப்பர் கேபினட்’ கூட்டம்!

Next Post

மே தின நிகழ்வுகளையொட்டி மதுபானசாலைகளுக்கு பூட்டு!

Related Posts

இந்தியாவில் இருந்து நாடு திரும்பினார் அனுதி குணசேகர!
இலங்கை

இந்தியாவில் இருந்து நாடு திரும்பினார் அனுதி குணசேகர!

2025-06-02
தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!
இலங்கை

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

2025-06-02
தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!
இலங்கை

தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!

2025-06-02
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!
இலங்கை

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம் !

2025-06-02
கொழும்பு – யாழ்ப்பாண விமான சேவை ஆரம்பம்!
இலங்கை

கொழும்பு – யாழ்ப்பாண விமான சேவை ஆரம்பம்!

2025-06-02
தமிழ் தேசிய பேரவை ,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தரப்புகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!
இலங்கை

தமிழ் தேசிய பேரவை ,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தரப்புகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!

2025-06-02
Next Post
தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகள் திறக்கப்படுமா?

மே தின நிகழ்வுகளையொட்டி மதுபானசாலைகளுக்கு பூட்டு!

போப் பிரான்சிஸ்ஸின் கல்லறையைப் பார்வையிடக் குவியும் மக்கள்!

போப் பிரான்சிஸ்ஸின் கல்லறையைப் பார்வையிடக் குவியும் மக்கள்!

ஒருதொகை வாக்காளர் அட்டைகளுடன் வேட்பாளர் கைது!

ஒருதொகை வாக்காளர் அட்டைகளுடன் வேட்பாளர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

Update: கொத்மலை பேருந்து விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
இந்தியாவில் இருந்து நாடு திரும்பினார் அனுதி குணசேகர!

இந்தியாவில் இருந்து நாடு திரும்பினார் அனுதி குணசேகர!

0
தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

0
தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!

தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!

0
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம் !

0
கொழும்பு – யாழ்ப்பாண விமான சேவை ஆரம்பம்!

கொழும்பு – யாழ்ப்பாண விமான சேவை ஆரம்பம்!

0
இந்தியாவில் இருந்து நாடு திரும்பினார் அனுதி குணசேகர!

இந்தியாவில் இருந்து நாடு திரும்பினார் அனுதி குணசேகர!

2025-06-02
தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

2025-06-02
தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!

தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!

2025-06-02
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம் !

2025-06-02
கொழும்பு – யாழ்ப்பாண விமான சேவை ஆரம்பம்!

கொழும்பு – யாழ்ப்பாண விமான சேவை ஆரம்பம்!

2025-06-02

Recent News

இந்தியாவில் இருந்து நாடு திரும்பினார் அனுதி குணசேகர!

இந்தியாவில் இருந்து நாடு திரும்பினார் அனுதி குணசேகர!

2025-06-02
தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

2025-06-02
தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!

தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!

2025-06-02
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம் !

2025-06-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.