Tag: news

பாதாள உலகக் குழு உறுப்பினர் “பியும் ஹஸ்திகா” தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு!

டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ‘"பியும் ஹஸ்திகா" வை தடுத்து வைத்து விசாரணை நடத்த குற்றப் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 708 சந்தேகநபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 708 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது கைதானவர்களில் போதைப்பொருள் ...

Read moreDetails

கைவிடப்பட்ட காணிகள் தொடர்பில் விவசாய அமைச்சரின் கருத்து!

ஈர வலய தரிசு வயல்களை ஏனைய விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி நெற்பயிர் செய்ய முடியாத ...

Read moreDetails

இலங்கைக்கு துறைமுகங்களில் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கைக்கு வரும் கொள்கலன் கப்பல்களின் எண்ணிக்கை 32 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி செங்கடலில் ...

Read moreDetails

இஸ்ரேல் படையினர்களுக்கு தாஹர் ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை!

இஸ்ரேல் படையினர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என தாஹர் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று தெற்கு லெபனானின் நபட்டிப் பகுதியில் இஸ்ரேல் படையினரால்மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஐந்து ...

Read moreDetails

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் குறைபாடுகள்-மஹிந்த ராஜபக்ஷ!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதே சிறந்ததாக இருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் நீடிப்பு!

சர்ச்சைக்குரிய தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் அமைச்சின் செயலாளர் ...

Read moreDetails

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரிப்பு!

அமெரிக்காவில் இந்த வருடத்தின் கடந்த இரண்டு மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 81 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி இந்த வருடத்தின் முதல் ...

Read moreDetails

மீண்டும் விசாரணைக்கு வரும் கெஹலிய ரம்புக்வெல்லவின் வழக்கு!

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் முன்னாள் ...

Read moreDetails

25 இலங்கையர்களை நாடு கடத்த தீர்மானம்!

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 25 இலங்கையர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்களை நாடு கடத்த மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வீசா மீறல் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுடன் ...

Read moreDetails
Page 303 of 341 1 … 302 303 304 … 341
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist