CT ஸ்கான் சேவைகள் இடைநிறுத்தம் – சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுவர்கள் பாதிப்பு!
சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் CT ஸ்கான் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது என அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. CT ஸ்கான் இயந்திரம் தொடர்பான ...
Read moreDetails