பாடசாலை மாணவர்கள் கடத்தி கொலை செய்த கரன்னகொட உள்ளிட்டவர்களை தண்டியுங்கள் – முன்னாள் இராணுவ தளபதி
இராணுவத்தில் இருந்த ஜகத் ஜெயசூரிய, கபில எந்தவிதாரண, கரன்னகொட ஆகியோர் உண்மையில் குற்றவாளிகளே என முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ...
Read moreDetails













