முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
உள்நாட்டு யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு, மற்றும் பதவி உயர்வு வழங்க ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சரத் ...
Read moreDetailsமாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் கொண்டுவரப்பட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் ...
Read moreDetailsமுல்லைத்தீவு நீதிபதிக்கு நான் அச்சுறுத்தல் விடுத்திருந்தால், என்னை அந்த நேரத்திலேயே கைது செய்திருக்கலாம் என நாடாளுமன் உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி சரவணராஜாவின் ...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுவது பாரதூரமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் எனது ...
Read moreDetailsதனிப்பட்ட அரசியல் இலாபத்திற்காக நாட்டின் தேசியப் பாதுகாப்பையே நல்லாட்சி அரசாங்கம் காட்டிக் கொடுத்தது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் ஊடகங்;களுக்கு அகருத்துத் ...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ...
Read moreDetailsசிங்கள தலைவர் ஒருவரைத் தெரிவுசெய்வதற்கு தற்கொலை செய்யும் அளவிற்கு முஸ்லிம்கள் முட்டாள்கள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குல் தொடர்பாக ...
Read moreDetailsமுல்லைத்தீவு, குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த நிகழ்வை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற ...
Read moreDetails" நான் சரத் வீரசேகரவின் ஆள், உன்னை தூக்குவேன்" என தொலைபேசியில் ஒருவர் தன்னை மிரட்டியதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த ...
Read moreDetailsதமிழ் மக்கள் ஒற்றையாட்சியையா அல்லது சமஷ்டியையா விரும்புகிறார்கள் என்பது குறித்து தெரிந்துகொள்வதற்கு முதுகெழும்பு இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சவால் விடுத்துள்ளார். ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.