புத்தாண்டில் இந்த 3 ராசிகளுக்கு குபேர யோகம்
2024-12-31
பரீட்சை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 473 பேருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 05ஆம் தர ...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தென் மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளை நாளைய தினம் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநரின் உத்தரவுக்கு அமைய இந்த ...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கம்பஹா, களனி, கொலன்னாவ மற்றும் கடுவெல ஆகிய கல்வி வலயங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளையும் விடுமுறை வழங்கப்படும் என மாகாண ...
Read moreDetailsஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார் இதில் ஆட்சி ...
Read moreDetailsபிரதமருக்கு 14 வயது மாணவியிடமிருந்து இருந்து மகஜர் ஒன்றை கையளிக்கப்பட்டுள்ளது அதன்படி காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு சைக்கிளில் வந்த 14 வயது மாணவி பாத்திமா நடா இன்று ...
Read moreDetails2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு எவ்வாறு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுள்ளது ...
Read moreDetailsஅடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு சரியான மற்றும் நிலையான வேலைத்திட்டம் அவசியம் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் ...
Read moreDetailsகம்பஹா படல்கம பிரதேசத்தில் உள்ள கார்பன் உற்பத்தி தொழிற்சாலையில் இன்று காலை இடம்பெற்ற வெடிவிபத்தில் 19 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி கொதிகலன் ...
Read moreDetailsஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி இன்று காலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட செய்தியாளர் மாநாட்டை அழைத்து இது ...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100,000ஐ தாண்டியுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி சீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.