ஒமிக்ரோன் டெல்டாவை விட 70 மடங்கு வேகமாக பரவுவது உறுதி – மருத்துவ அதிகாரிகள் சங்கம்
கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மாறுபாடு டெல்டாவை விட 70 மடங்கு வேகமாக பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ...
Read moreDetails



