புத்தாண்டில் இந்த 3 ராசிகளுக்கு குபேர யோகம்
2024-12-31
கச்சத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டதாக இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் முன்வைத்த குற்றச்சாட்டை இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய மறுத்துள்ளார். கச்சத்தீவுக்கு கடற்பரப்பில் இலங்கை ...
Read moreDetailsஅரசாங்கம் அனுமதி வழங்கியதும் செங்கடலிற்கு கப்பலை அனுப்ப இலங்கை கடற்படை தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை செங்கடலிற்கு கப்பலை அனுப்புவது குறித்து இன்னமும் உயர்மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றனதுடன் ...
Read moreDetails2023 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சுமார் 21 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி ...
Read moreDetailsஇலங்கை கடற்படையினரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சிலரின் உடையில் (T-Shirt) தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம் பொறிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.