தேஷபந்து தென்னக்கோனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவின் அறிக்கை விரைவில்!
பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற குழுவின் நடவடிக்கைகள் இந்த மாத இறுதியில் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetails




















