Tag: srilanka news

முல்லைத்தீவில் மணல் அகழ்வு குறித்து விசாரணைக்கு வலியுறுத்து!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மணல் அகழ்வு நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாகவும் இவ்வாறு அகழப்படும் மணல்கள் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு எந்தவகையிலும் பயன்படுத்தாமல் வெளிமாவட்டத்திற்கு கொண்டுசெல்லப்படுவதாக தெரியவந்துள்ளது. இதுவரை பாவாடைக்கல்லாறு பகுதியில் ...

Read moreDetails

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவாநந்தா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா உடல்நலகுறைபாடு காரணமாக ...

Read moreDetails

UGC யின் செயற்பாட்டுக்கு எதிராக ஆசிரியர் தொழிற்சங்கம் பணி பகிஷ்கரிப்பு!

பல்கலைக்கழகங்களின் துறைத்தலைவர்கள் மற்றும் பீடாதிபதிகளின் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்கம் இன்று பணி பகிஷ்கரிப்பில் ...

Read moreDetails

கடமையில் இருந்த பெண் கிராம அலுவலரை தாக்க முயற்சி – மன்னாரில் போராட்டத்தில் குதித்த கிராம அலுவலர்கள்!

மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர்கள் இன்றைய தினம் (30) காலை 9.30 மணி முதல் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்ட நிலையில் இன்று ...

Read moreDetails

யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் வீதியில் சென்ற பெண்ணை பின் தொடர்ந்து சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் வீதியில் ...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்ட மகனைத்தேடிய தந்தை மரணம் !

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தைஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா சின்னத்தம்பனை நேரியகுளம் பகுதியை சேர்ந்த 69 வயதுடைய வையாபுரி சந்திரன் எனும் ...

Read moreDetails

யாழில் கடலில் நீராட சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராட சென்ற நிலையில் , காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது. ஆழியவளை பகுதியை சேர்ந்த ஜெசிந்தன் (வயது 26) என்ற ...

Read moreDetails

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது குற்றச்சாட்டு!

யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னரே தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இதுவரையில் பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

கிரேட் வெஸ்டர்ன் மக்கள் பாதுகாப்பான நிலத்திற்காக மனித உரிமைகள் ஆணையத்திடம் முறைப்பாடு!

தலவாக்கலையில் உள்ள கிரேட் வெஸ்டர்ன் தோட்டத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலச்சரிவு அபாயத்தால் இடம்பெயர்ந்து தற்போது தமிழ் கல்லூரியில் தங்கியுள்ள மக்கள், தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக ...

Read moreDetails

திருகோணமலையில் நிரந்தர ஆசிரியர் நியமனம் மறுப்பு – மனித உரிமை மீறல்!

பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருந்து ஆசிரியர் பணிகளை மேற்கொண்டு வரும் பட்டதாரிகளுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்க மறுப்பதும், அவர்களை ஏனைய திணைக்களங்களுக்கு மாற்ற முயற்சிப்பதும் அடிப்படை ...

Read moreDetails
Page 227 of 384 1 … 226 227 228 … 384
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist