Tag: srilanka news

இலங்கை வௌிவிவகார அமைச்சர் – கனேடிய உயர்ஸ்தானிகர் இடையில் விசேட சந்திப்பு!

இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ​ஹேரத், கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கத்ரீன் மார்ட்டினை இன்று (24) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இலங்கையில் பிரிவினைவாத கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் ...

Read moreDetails

NPPயின் பொது செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு எதிராக லண்டனில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம்!

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ...

Read moreDetails

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Jiyoon Chung) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணிஅமரசூரிய ஆகியோருக்கு இடையில் இன்று விசேட சந்திப்பொன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதேவேளை, ...

Read moreDetails

மிக சிறப்பாக நடைபெற்ற அக்கரபத்தனை ஹோம்வூட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிசேக பெருவிழா !

வரலாற்று சிறப்புமிக்க அக்கரபத்தனை ஹோம்வூட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிசேக பெருவிழா மிகசிறப்பாக நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் இராவண தேசத்தின் நுவரெலியா மாவட்டத்தின் ...

Read moreDetails

யால சரணாலய பகுதியில் பாரிய கஞ்சா தோட்டம் முற்றுகை!

யால சரணாலயத்தின் கோனகன் ஆரா பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பெரிய அளவிலான மூன்று கஞ்சா சாகுபடிகள் ...

Read moreDetails

ஐஸ் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆமை இறைச்சியுடன் மூவர் கைது!

மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது ஐஸ் போதைப் பொருளுடனும், சட்டவிரோத ஆமை இறைச்சியுடனும் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ் ...

Read moreDetails

திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார் ஜீவன் தொண்டமான்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இன்றைய தினம் (23) திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ...

Read moreDetails

2026ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பிரதேச செயலாளர்களுக்கு விளக்கம்!

2026ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சமூக சக்தி எனினும் தொனிப்பொருளில் கிராமிய அபிவிருத்தி தொடர்பான விளக்கங்கள் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் ...

Read moreDetails

கனமழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு – பல பகுதிகளுக்கு மண்சரிவுஎச்சரிக்கை!

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. பதுளை, கொழும்பு, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, ...

Read moreDetails

கடுகன்னாவை மண்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட மண்மேடு மற்றும் கற்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில், ...

Read moreDetails
Page 26 of 153 1 25 26 27 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist