கொட்டாஞ்சேனையில் பகுதியில் துப்பாக்கிச் சூடு!
கொட்டாஞ்சேனையில் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி கொட்டாஞ்சேனை சுமித்ராராம வீதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ...
Read moreDetails



















