U19 Women’s T20 World Cup: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்திய அணி
இன்று இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. ...
Read moreDetails












