கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தைத் ஆரம்பித்த காங்கேசன்துறை இரவு தபால் புகையிரதம் இன்று முதல் மொரட்டுவை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தைத் ஆரம்பமாகும் என புகையிரதத் திணைக்களம் ...
Read moreDetailsமகளிர் பிரிமீயர் லீக் T20 கிரிக்கெட் போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு பி.சி.சி.ஐ அறிமுகம் செய்தது. இந்த நிலையில் மகளிர் பிரிமீயர் லீக் t20 கிரிக்கெட் தொடரின் ...
Read moreDetailsயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு இன்று பிரதமர் ஹரினி அமரசூரிய விஜயம் செய்துள்ளார். இதன்போது அவர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடமும்,கல்லூரி அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடிய ...
Read moreDetailsவிடுதி ஒன்றின் அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்காக 2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...
Read moreDetailsமூச்சுக்குழாய் அழற்சி காரணமாக மேலதிக பரிசோதனைகளுக்காக ரோமில் உள்ள மருத்துவமனையில் திருத்தந்தை பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. இதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளில் போப் பலமுறை காய்ச்சல் ...
Read moreDetailsபோர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 3 பேரை ஹமாஸ் இன்று விடுதலை செய்ய உள்ளது. அதற்கமைய, பணய கைதிகளில் 3 ஆண்களை ...
Read moreDetailsபாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் இன்று பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அதன்படி இன்று அதிகாலை 4 மணியளவில் பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் இந்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் நான்கு ...
Read moreDetailsஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்களுக்கான நியமணக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த நிகழ்வு நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் ...
Read moreDetailsநாட்டில் இன்று பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய ...
Read moreDetailsபிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யவுள்ளார். அதன்படி இன்று காலை கோப்பாய் கலாசாலையில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ளும் பிரதமர், அதன் பின்னர் வடக்கு மாகாண ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.