Tag: updats

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு நந்தலால் வீரசிங்கவிற்கு அழைப்பு

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடு திவாலானமைக்கான காரணங்களை ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ...

Read more

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் ...

Read more

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார ஊழியர்கள் போராட்டம்

முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் பொது வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (வியாழக்கிழமை) பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35,000 ...

Read more

ஜப்பானிய நிதியமைச்சர் மற்றும் தூதுக்குழு இலங்கை விஐயம்!

ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி மற்றும் தூதுக்குழுவினர் இன்று (வியாழக்கிழமை பிற்பகல் இலங்கை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி ...

Read more

நாட்டின் பொருளாதாரம் இந்த வருடத்தில் 1.7 வீதமாகவும் உள்ளது-உலக வங்கி

நாட்டின் பொருளாதாரம் இந்த வருடத்தில் 1.7 வீதமாகவும் 2025 ஆம் ஆண்டில் 2.4 வீதமாகவும் வளர்ச்சியடையும் என உலக வங்கி கணித்துள்ளது. உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் குறித்த ...

Read more

உரிமையுடன் கூடிய அபிவிருத்தியால் எமது இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்-வியாழேந்திரன்!

பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்வதென்பது இலகுவான விடயம் என்றும் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே கடினமான விடயம் என்று வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ...

Read more

2 மாதங்களில் கடனை மறுசீரமைப்பது தொடர்பான கொள்கை உடன்படிக்கையை எட்ட முடியும்!

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக எதிர்வரும் 2 மாதங்களில் கொள்கை உடன்படிக்கையை எட்ட முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ...

Read more

சீரற்ற காலநிலை 11,170 பேர் பாதிப்பு -அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3,348 குடும்பங்களைச் சேர்ந்த 11,170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது அதன்படி 3 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ...

Read more

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்  இன்றிரவு நாட்டிற்கு வருகை தரவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் நாளை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அவர்கள் ...

Read more

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதி தொடர்பில் அறிவிப்பு!

பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான மார்க்கத்தின் மன்னம்பிட்டிய - கல்லெல்ல வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்னிலையில் மகாவலி கங்கையின் ...

Read more
Page 169 of 192 1 168 169 170 192
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist