மண்சரிவு அபாய எச்சரிக்கை
2024-11-23
நாளைய காலநிலை அவதானம்
2024-11-23
வாகன இறக்குமதியில் முறைக்கேடு
2024-11-23
இஸ்ரேலுக்கும்- பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தீவிரமாகப் போர் இடம்பெற்று வரும் நிலையில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு தனது போர்க்கப்பலை அனுப்பிய விடயம் குறித்து துருக்கி ஜனாதிபதி எர்டோகன் ...
Read moreஇஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தீவிரமாகப் போர் இடம்பெற்று வரும் நிலையில், இதுவரை 700-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ...
Read moreஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சுமார் 13 அடி நீளமான முதலை ஒன்றின் வாயில் சிக்கிய பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் பின்னெலஸ் கவுன்டி ...
Read moreஉலகிலேயே மிகப்பெரிய எலியொன்று அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நியூயோர்கில் எலிகளின் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு உள்ள எலிகளின் எண்ணிக்கை 3 கோடியைக் ...
Read moreஅமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அனுப்பிய ஒசிரிஸ் - ரெக்ஸ் (Osiris-Rex) விண்கலம் நேற்று உட்டா மாநிலத்தில் உள்ள பாலைவனத்தில் தரையிறங்கியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. குறித்த விண்கலம் ...
Read moreஇலங்கையின் அபிவிருத்திக்காக 19 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த நிதியானது சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்திற்கும் இலங்கை ...
Read moreஅமெரிக்காவின் சிகாகோ நகரில், பூட்டிய வீட்டிற்குள், இருந்து ஒரு தம்பதி, அவர்களின் இரண்டு குழந்தைகள், மற்றும் மூன்று நாய்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ...
Read moreமீனை உட்கொண்ட பெண்ணொருவர் கை, கால்களை இழந்த சோக சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்து வரும் லாரா பராசாஸ் என்ற 40 வயதான பெண்ணே ...
Read moreஅமெரிக்காவில், பொலிஸ் ரோந்து வாகனம் மோதி இந்திய மாணவி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட அதிகாரியைப் பணியில் இருந்து நீக்குமாறு வலியுறுத்தி, 6,700 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அமெரிக்காவின், வொஷிங்டன் ...
Read moreஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவதுகூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அமெரிக்கா நியூயோர்கை சென்றடைந்துள்ளார். அதற்கமைய ஜனாதிபதி செப்டெம்பர் ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.