எங்கள் நாடு விற்பனைக்கு இல்லை; ட்ரம்பிற்கு கிரீன்லாந்து பிரதமர் பதிலடி!
அமெரிக்காவின் ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார். அத்துடன் தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக, கிரீன்லாந்தின் உரிமையும், ...
Read moreDetails




















