முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
விளையாட்டு துறை மேம்படுத்தல் நிகழ்ச்சி திட்டத்திற்கான ஒப்பந்தம் இன்று வவுனியா பல்கலைக்கழகத்தில் கைச்சாத்திடப்பட்டது. விளையாட்டுதுறையினை அபிவிருத்தி செய்தல் மற்றும் சிறந்த விளையாட்டு வீர, வீராங்கனைகளை உருவாக்கும் நோக்கில் ...
Read moreDetailsவடக்கு மருதொடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திற்குள் இன்று(16) காலை காட்டு யானையொன்று புகுந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கிராம மக்கள் ஒன்றினைந்து குறித்த ...
Read moreDetailsவவுனியாவில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற நகைத் திருட்டுக்களுடன் தொடர்புடைய 6 பேரை நெளுக்குளம் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களிடம் இருந்து கார் மற்றும் ...
Read moreDetailsஉணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கிய மக்களிற்கான உலக உணவுத் திட்டத்தின் ஊடாக உலர் உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு வைரவபுளியங்குளம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது ...
Read moreDetailsவவுனியா, நொச்சிமோட்டையில் நேற்று இரவு முகமூடி அணிந்த சிலர் வீடொன்றில் புகுந்து அங்கிருந்த தம்பதிகளான 58 வயதான மாரிமுத்து செல்வநாயகம் மற்றும் அவரது மனைவி செ. செல்வராணி ...
Read moreDetailsவவுனியா தோணிக்கல் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாள் வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்துள்ளார். மேலும் 9 பேர் வவுனியா ...
Read moreDetailsகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கடுகதி புகையிரதம் தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இயந்திரப்பகுதி பழுதடைந்து பயணத்தை தொடராது சில மணித்தியாலங்கள் நிறுத்தப்பட்டது. கொழும்பில் இருந்து ...
Read moreDetailsவவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸார் மீது மோட்டார் சைக்கியொன்று மோதிய சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸார் ...
Read moreDetailsவவுனியா நகரசபையினால் நிலவாடகை செலுத்தாத 130 வர்த்தக நிலையங்களிற்கு சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. வவுனியா நகரசபையின் கீழ் 447 கடைகள் காணப்படுகின்றன. இவற்றில் கடந்த 2022ம் ஆண்டு ...
Read moreDetailsபோராளிகள் நலன்புரிச் சங்க அலுவலகம் இன்று வவுனியா தேக்கவத்தையில் திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் போராளிகளின் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட இச்சங்கமானது மாவட்ட ரீதியில் போராளிகளால் அணுகக் கூடிய ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.