பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
இரு யாழ் மீனவர்களை விடுவித்த இந்திய அரசு!
2025-04-05
அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு ரஷ்ய இலக்குகளைத் தாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன், உக்ரேனுக்கு அனுமதி அளித்துள்ளார். இதுவரை காலமும் உக்ரேன் தனது எல்லைகளுக்கு அப்பால் அமெரிக்க ஆயுதங்களை ...
Read moreDetailsஉக்ரேன் மீது அணு ஆயுதத் தாக்குதல் ஒத்திகை நடத்தப்படுமென ரஷ்யா அறிவித்துள்ளமை உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சிலநாட்களாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவின் ...
Read moreDetailsரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரண்டு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை சீனாவுக்குச் செல்லவுள்ளார். சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கின் விசேட அழைப்பிற்கு இணங்கவே ...
Read moreDetailsரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 87%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, ஐந்தாவது முறையாக ரஷ்ய ஜனாதிபதியாக இன்று மீண்டும் ...
Read moreDetailsரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புட்டின் 88% வாக்குகளுடன் அபார வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியாகியுள்ளார். ரஷ்யாவில் ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற நிலையில் ...
Read moreDetailsஉக்ரேனுடனானபோரில் ரஷ்ய இராணுவம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்துவதாக அந்நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். அண்மையில் தேசிய சட்டமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து ...
Read moreDetailsஉக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு பாரியளவான ஆயுதங்களை வட கொரியா ஏற்றுமதி செய்துள்ளதாக தென்கொரியா குற்றம் சுமத்தியுள்ளது. அதன்படி கடந்த ஜீலை மாதத்திலிருந்து இதுவரை சுமார் 6,700 ...
Read moreDetailsமுதியவர் ஒருவருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) மன்னிப்புத் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டின் இறுதியில் பொதுமக்கள் சந்திப்பு ஒன்றை நடத்தி ...
Read moreDetailsகாசாவில் இஸ்ரேல் நடத்தும் போர் மத்திய கிழக்கிற்கு அப்பாலும் பரவக்கூடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். ஒருசிலர் செய்யும் குற்றங்களுக்காக பாலஸ்தீன பகுதியில் உள்ள ...
Read moreDetailsரஷ்யாவின் நிலை குறித்து தான் கவலையடைவதாகவும், ரஷ்ய மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இது வரை காலமும் ரஷ்யாவிற்கு ஆதரவாக ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.