எரிபொருள் விலையில் மாற்றம்
2024-10-19
தீபாவளியை முன்னிட்டு நாளை அரைநாள் விடுமுறை
2024-10-29
கட்டாய ஊரடங்கு அமுல்
2024-11-09
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரண்டு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை சீனாவுக்குச் செல்லவுள்ளார். சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கின் விசேட அழைப்பிற்கு இணங்கவே ...
Read moreரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 87%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, ஐந்தாவது முறையாக ரஷ்ய ஜனாதிபதியாக இன்று மீண்டும் ...
Read moreரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புட்டின் 88% வாக்குகளுடன் அபார வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியாகியுள்ளார். ரஷ்யாவில் ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற நிலையில் ...
Read moreஉக்ரேனுடனானபோரில் ரஷ்ய இராணுவம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்துவதாக அந்நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். அண்மையில் தேசிய சட்டமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து ...
Read moreஉக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு பாரியளவான ஆயுதங்களை வட கொரியா ஏற்றுமதி செய்துள்ளதாக தென்கொரியா குற்றம் சுமத்தியுள்ளது. அதன்படி கடந்த ஜீலை மாதத்திலிருந்து இதுவரை சுமார் 6,700 ...
Read moreமுதியவர் ஒருவருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) மன்னிப்புத் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டின் இறுதியில் பொதுமக்கள் சந்திப்பு ஒன்றை நடத்தி ...
Read moreகாசாவில் இஸ்ரேல் நடத்தும் போர் மத்திய கிழக்கிற்கு அப்பாலும் பரவக்கூடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். ஒருசிலர் செய்யும் குற்றங்களுக்காக பாலஸ்தீன பகுதியில் உள்ள ...
Read moreரஷ்யாவின் நிலை குறித்து தான் கவலையடைவதாகவும், ரஷ்ய மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இது வரை காலமும் ரஷ்யாவிற்கு ஆதரவாக ...
Read moreஉக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் அதன்மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார ரீதியாகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளக் கூடும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். ரஷ்ய ...
Read moreஉக்ரைனில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஜோ பைடனும் விளாடிமிர் புடினும் செவ்வாய்கிழமை காணொலி மூலம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.