Tag: world news

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் 22பேர் கைது!

இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு  22 பேரை ஈரான் பொலிஸார் கைது செய்துள்ளனர். இஸ்ரேல் -ஈரான் இடையே தாக்குதல் நீடித்து வரும் நிலையில் அந்நாட்டு பொலிஸார்  இந்நடவடிக்கையை ...

Read moreDetails

தாய்வானில் பறந்த சீன போர் விமானங்களால் பதற்றம்!

தாய்வான் எல்லையில்  சீனாவுக்குச் சொந்தமான 74 போர் விமானங்கள்   பறந்ததையடுத்து  தாய்வானில் போர்பதற்றம் ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக தாய்வானை சீனாவுடன் இணைப்பதற்காக  சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுவேளை ...

Read moreDetails

நைஜரில், ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 34 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

நைஜரில், ஆயுதம் ஏந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 34 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேற்காபிரிக்க நாடான நைஜரில் ஆயுதக் குழுக்களுக்கும், இராணுவத்துக்கும் மோதல் நடந்து வரும் ...

Read moreDetails

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 43பேர் உயிரிழப்பு!

காஸாவில் இஸ்ரேல் நேற்று (20) நடத்திய தாக்குதலில் உணவுப் பொருட்களுக்காக காத்திருந்தவா்கள் உட்பட சுமார் 43போ் உயிரிழந்தனா். மத்திய காஸாவின் நெட்ஸாரிம் பகுதிக்கு அருகே நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காக ஏராளமானவா்கள் ...

Read moreDetails

கருணை கொலை தொடர்பான மசோதாவுக்கு பிரித்தானிய பாராளுமன்றம் அனுமதி!

குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கான சட்ட மசோதா பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்ற கீழவையில் நடைபெற்ற ...

Read moreDetails

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெருமளவான பொதுமக்கள் உயிரிழப்பு!

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டுக்கான ஐக்கிய நாடுகள் தூதர் அமீர் சயீத் இரவானி தெரிவித்துள்ளார். இதேவேளை, ...

Read moreDetails

ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் இஸ்ரேலின் எனவும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் !

ஈரானில் இருந்து இஸ்ரேலை இலக்காகக் கொண்டு புதிய ஏவுகணைத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளதுடன் மக்கள் ...

Read moreDetails

ஈரானில் கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதிலாக புதிய தளபதிகள் நியமனம்!

ஒபரேஷன் ரைஸிங் லயன் என்ற பெயரில் ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள இராணுவ தளவாடங்கள், அணுசக்தி நிலையங்கள், இராணுவ அலுவலகங்கள் உள்ளிட்டவைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்ற ...

Read moreDetails

இந்தியாவுக்கு உதவ தயாராக இருக்கின்றோம்; டொனால் ட்ரம்ப் தெரிவிப்பு!

எயார் இந்தியா விமான விபத்து, விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும் எனவும் இதில் இந்தியாவுக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ...

Read moreDetails

ட்ரம்ப்பின் வரி விதிப்பு கால அவகாசம் மேலும் நீடிப்பு?

பல்வேறு நாடுகளுடன் வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா இடம்பெற்று வருவதால் வரி விதிப்புக்கான காலக் கெடுவை நீடிக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதன்படி, ஜூலை 9 ...

Read moreDetails
Page 22 of 27 1 21 22 23 27
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist