Tag: world news

நம்பிக்கையை வெல்வதில் அமெரிக்கா தோல்வி – ஈரான் சபாநாயகர் மொஹமட் பாகர் கலிபாப் காட்டம்!

பாகிஸ்தானில் நடைபெற்ற அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானியத் தூதுக்குழுவின் தலைவர் மொஹமட் பாகர் கலிபாப் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈரானியத் தூதுக்குழுவுக்குத் தலைமை ...

Read moreDetails

ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்லாமாபாத்திலிருந்து வெளியேறினார் ஜே.டி. வான்ஸ்!

பாகிஸ்தானில் நடைபெற்று வந்த ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளன. ஈரான் அதிகாரிகளுடன் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்திய ...

Read moreDetails

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு !

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி ...

Read moreDetails

மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர்: லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் !

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தயாராகி வரும் அதேவேளை, இஸ்ரேல் லெபனான் மீது ...

Read moreDetails

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஈரானின் நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி கடும் கண்டனம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் புதிய திருப்பமாக, லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். வொஷிங்டனில் அடுத்த ...

Read moreDetails

இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!

ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையிலான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் அணுசக்தி மையத்திற்கு அருகிலுள்ள நகரங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 100-க்கும் ...

Read moreDetails

முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!

ஈரானுக்கு எதிரான போரில் தமது இலக்குகளை அடைவதற்கு அமெரிக்கா மிகவும் நெருங்கி வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன்படி, இராணுவ நடவடிக்கைகளை நிறைவு செய்து ...

Read moreDetails

ஈரான் இராணுவத்திற்கு பேரிடி: அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் ஊடகப்பேச்சாளர்உயிரிழப்பு!

ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு இடையே வளைகுடா பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) ஊடகப்பேச்சாளர் அலி முகமது நைனி கொல்லப்பட்டுள்ளார். ...

Read moreDetails

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 3000கும் அதிகமானோர் உயிரிழப்பு!

அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து ஈரானில் 3000கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களின் செய்தி நிலையம் இந்த புதிய ...

Read moreDetails

கனடாவில் 40,000 அரச வேலைகள் நீக்கம்: காலநிலை மாற்றத் திட்டங்களுக்கு ஆபத்து என எச்சரிக்கை!

கனடா மத்திய அரசில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் புகுத்தி, ஆயிரக்கணக்கான அரச வேலைவாய்ப்புகளைக் குறைக்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மார்க் கார்னி ...

Read moreDetails
Page 21 of 57 1 … 20 21 22 … 57
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist