• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர்: லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் !

மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர்: லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/10
in அமொிக்கா, இஸ்ரேல், ஈரான், உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தயாராகி வரும் அதேவேளை, இஸ்ரேல் லெபனான் மீது கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், 1,150-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த பொதுமக்களுக்குச் சிகிச்சையளிக்க அந்நாட்டு சுகாதாரக் கட்டமைப்பு முயற்சித்து வரும் நிலையில், பெய்ரூட் பகுதியில் உள்ள இரண்டு முக்கிய மருத்துவமனைகளை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவைத் திரும்பப் பெறுமாறு உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இஸ்ரேலிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் பாகிஸ்தானில் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராகி வருகின்றன.

இதேவேளை, “இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு இராஜதந்திர உறவுகளைச் சிதைப்பதற்கும், போர் நிறுத்தத்தை மீறுவதற்கும் அமெரிக்கா தொடர்ந்து அனுமதி அளித்தால், அது அமெரிக்காவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் எனவும் வாஷிங்டன் எடுக்கும் அந்த முடிவு முட்டாள்தனமானது, எனினும் எதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம்” எனவும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ள போதிலும், இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர் “போர் நிறுத்தப்படாது” எனத் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த முரண்பாடான கருத்துக்கள் பிராந்தியத்தில் போர் நிறுத்தம் ஏற்படுவதில் உள்ள சிக்கலை வெளிப்படுத்துகின்றன.

தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக லெபனான் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

Related

Tags: Iranisrealeworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவு – இஸ்ரோ குழுவினருக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!

Next Post

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் – திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிசு உயிரிழப்பு!

Related Posts

வீடு கட்டுமானத் துறையில் அவசர நிலை
இங்கிலாந்து

வீடு கட்டுமானத் துறையில் அவசர நிலை

2026-06-30
”பிள்ளையானைப் பதவியில் இருந்து இடை நிறுத்த‌ வேண்டும்”
JUST IN

பிள்ளையான் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

2026-06-30
தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் வரை செலுத்த வேண்டும் – பிரித்தானியா அரசு அறிவிப்பு
இங்கிலாந்து

தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் வரை செலுத்த வேண்டும் – பிரித்தானியா அரசு அறிவிப்பு

2026-06-30
வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்தம்: நாளை முதல் அமுல்படுத்த கோரிக்கை
இலங்கை

வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்தம்: நாளை முதல் அமுல்படுத்த கோரிக்கை

2026-06-30
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!
இலங்கை

நாட்டின் பல மாவட்டங்களில் மழை

2026-06-30
ஈரானின் ஆன்மீகத் தலைவர் கொமேய்னியின் இறுதிச்சடங்கு ஜூலை மாதம்!
அமொிக்கா

ஈரானின் ஆன்மீகத் தலைவர் கொமேய்னியின் இறுதிச்சடங்கு ஜூலை மாதம்!

2026-06-29
Next Post
வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் – திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிசு உயிரிழப்பு!

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் - திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிசு உயிரிழப்பு!

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2.4% ஆக குறையும் – ஆசிய அபிவிருத்தி வங்கி

விலை அழுத்தம் அதிகரிக்குமா? 5.2% பணவீக்கம் எதிர்பார்ப்பு

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

சர்ச்சைக்குரிய வைத்திய நியமனம் - விசாரணை தொடர்பான தீர்மானம் மே மாதம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
edit post
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
edit post
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
edit post
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
edit post
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
edit post
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

0
edit post
வீடு கட்டுமானத் துறையில் அவசர நிலை

வீடு கட்டுமானத் துறையில் அவசர நிலை

0
edit post
”பிள்ளையானைப் பதவியில் இருந்து இடை நிறுத்த‌ வேண்டும்”

பிள்ளையான் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

0
edit post
தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் வரை செலுத்த வேண்டும் – பிரித்தானியா அரசு அறிவிப்பு

தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் வரை செலுத்த வேண்டும் – பிரித்தானியா அரசு அறிவிப்பு

0
edit post
வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்தம்: நாளை முதல் அமுல்படுத்த கோரிக்கை

வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்தம்: நாளை முதல் அமுல்படுத்த கோரிக்கை

0
edit post
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

2026-06-30
edit post
வீடு கட்டுமானத் துறையில் அவசர நிலை

வீடு கட்டுமானத் துறையில் அவசர நிலை

2026-06-30
edit post
”பிள்ளையானைப் பதவியில் இருந்து இடை நிறுத்த‌ வேண்டும்”

பிள்ளையான் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

2026-06-30
edit post
தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் வரை செலுத்த வேண்டும் – பிரித்தானியா அரசு அறிவிப்பு

தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் வரை செலுத்த வேண்டும் – பிரித்தானியா அரசு அறிவிப்பு

2026-06-30
edit post
வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்தம்: நாளை முதல் அமுல்படுத்த கோரிக்கை

வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்தம்: நாளை முதல் அமுல்படுத்த கோரிக்கை

2026-06-30

Recent News

edit post
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

2026-06-30
edit post
வீடு கட்டுமானத் துறையில் அவசர நிலை

வீடு கட்டுமானத் துறையில் அவசர நிலை

2026-06-30
edit post
”பிள்ளையானைப் பதவியில் இருந்து இடை நிறுத்த‌ வேண்டும்”

பிள்ளையான் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

2026-06-30
edit post
தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் வரை செலுத்த வேண்டும் – பிரித்தானியா அரசு அறிவிப்பு

தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் வரை செலுத்த வேண்டும் – பிரித்தானியா அரசு அறிவிப்பு

2026-06-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.