Videos

கூட்டமைப்பின் தலைமை பதவியில் இருந்து சம்பந்தன் நீக்கப்பட்டதாக கதிர் அறிவிப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து சம்பந்தன் விலக்கப்பட்டுள்ளதாக   ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர்   அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் ...

Read more

இரா. சம்பந்தனை ரெலோ அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – சி.வி.கே

ஊடக அறிக்கை மூலம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் பதவி  செயலற்று போயுள்ளது என கூற முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். ...

Read more

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் திருவுருவச் சிலை திறப்பு!

யாழ்ப்பாணம் - உடுவில் மற்றும் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று இடம்பெற்றது. இன்று (திங்கட்கிழமை) ...

Read more

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பம்

2022 – 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகி பெப்ரவரி 17ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது. இதேவேளை ...

Read more

தலவாக்கலை-மிடில்டன் தோட்ட மக்களுக்கு வீடுகளை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை-ஜீவன்

தலவாக்கலை, மிடில்டன் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகளை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட ...

Read more

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இறுதிஅஞ்சலி!

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பஸ் - வேன் மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நல்லடக்கம் ...

Read more

நுவரெலியா-நானுஓயா விபத்து தொடர்பில் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள கோரிக்கை!

நானுஓயா பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கோர விபத்தின் காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் விபத்தில் ...

Read more

இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்துள்ளது. இன்று (சனிக்கிழமை) காலை 10மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்புமனுவை ...

Read more

தமிழ்த் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு!

தமிழ்த் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இன்று (சனிக்கிழமை) இந்த கருத்தரங்கு இடம்பெற்றது. ...

Read more

தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவ தியாகேந்திரன் சுயேச்சை குழுவில் களம் இறங்குகிறார்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவ தியாகேந்திரன் யாழ்ப்பாணத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இன்று (சனிக்கிழமை) அவர் தலைமையிலான சுயேச்சை ...

Read more
Page 31 of 447 1 30 31 32 447
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist