உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவ தியாகேந்திரன் யாழ்ப்பாணத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இன்று (சனிக்கிழமை) அவர் தலைமையிலான சுயேச்சை குழுவினர் இந்த வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கமைய தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவ தியாகேந்திரன் வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில சுயேச்சை குழுவில் களம் இறங்குகிறார்.
மேலும் யாழ்.மாநகர சபையில் மாத்திரம் போட்டியிடுவதற்காகவும் வாமதேவ தியாகேந்திரன் தலைமையிலான சுயேச்சை குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.