தமிழ்த் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இன்று (சனிக்கிழமை) இந்த கருத்தரங்கு இடம்பெற்றது.
குறித்த கருத்தரங்கில், மதகுருமார், சட்டத்தரணிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.