• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வற் வரிக்கான பட்டியலில் இருந்து புத்தகம், மருந்து பொருட்களை நீக்கத் தீர்மானம்!

கடன் மறுசீரமைப்புத் தொடர்பாகத் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/07/02
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி இலங்கைக் கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வந்ததாகவும், அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அந்த ஒப்பந்தங்களிலும் உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் .

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே ஜனாதிபதி  இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும், அதில் 10.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இருதரப்புக் கடன் எனவும், 11.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பலதரப்புக் கடன் எனவும், 14.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வர்த்தகக் கடனாகவும், 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இறையாண்மை பத்திரங்களாகவும் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  கடன் மறுசீரமைப்பு மற்றும் அது தொடர்பான விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் ஆனால் அவற்றில் சில உண்மை இல்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related

Tags: Ranil WickramasingheSri Lankaகடன் மறுசீரமைப்புஜனாதிபதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தயாசிறி ஜயசேகர தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Next Post

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்காதிருக்க, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்!

Related Posts

எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றம்  முன்பாக போராட்டம் – அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு!
JUST IN

வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி!

2026-04-10
தொழில்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA!
இலங்கை

அரசு மருத்துவ அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நாளையுடன் நிறைவு!

2026-04-10
மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டு- CIDயில் முன்னிலையான நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன்!

வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக தெரிவில் இழுபறி: பிரதேச செயலகம் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்!

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

ஏறாவூர் பகுதியில் ஜஸ் போதைப்பொருளுடன் கைது!

2026-04-10
வடமராட்சி கிழக்கில் 300 ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி: மக்கள் திட்டவட்டமாக மறுப்பு !
இலங்கை

வடமராட்சி கிழக்கில் 300 ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி: மக்கள் திட்டவட்டமாக மறுப்பு !

2026-04-10
Next Post
தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்காதிருக்க, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்!

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்காதிருக்க, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்!

திருமணத்திற்கு மறுத்த காதலன் : பிறப்புறுப்பை வெட்டிய காதலி

விசேட நடவடிக்கையின் கீழ் 49 பேர் கைது!

விசேட நடவடிக்கையின் கீழ் 49 பேர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றம்  முன்பாக போராட்டம் – அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு!

வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி!

0
தொழில்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA!

அரசு மருத்துவ அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நாளையுடன் நிறைவு!

0
மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டு- CIDயில் முன்னிலையான நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன்!

மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டு- CIDயில் முன்னிலையான நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன்!

0
பொய்க்குற்றச்சாட்டு வேண்டாம்! – சாணக்கியனுக்கு அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.