• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகம் இன்று திறப்பு

Hand with scissors cutting red ribbon - opening ceremony concept

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகம் இன்று திறப்பு

Kavipriya S by Kavipriya S
2024/07/13
in இலங்கை, கிளிநொச்சி, பிரதான செய்திகள், வட மாகாணம்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் வெல்வோம் ஸ்ரீலங்கா நடமாடும் சேவை கிளிநொச்சியில் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றுவருகின்றது

கிளிநொச்சி மத்தியக்கல்லூரி மைதானத்தில்  இந்த நிகழ்வு இடம்பெற்றது. வெல்வோம் ஸ்ரீலங்கா திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்வுகள்  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில்  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன

இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் இந்த  நிகழ்வுகள்று இடம்பெற்றன.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற இந்த  நிகழ்வில் திணைக்கள செயலாளர், உதவி செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இளைஞர் யுவதிகளுக்கான எதிர்காலம் என்ற தொணிப்பொருளில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுத்தல் உட்பட தொழிலாளர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் செயற்பாடுகள் இங்கு இடம்பெறுகின்றன. தொழில் வங்கிக்கென ஆட்களை பதிவு செய்தல் பயிற்சி செயலமர்வு உள்ளட்டவையும் வெல்வோம் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் செயற்பாடுகளாகும்.

அத்துடன் வெளிநாடு வாழ் இலங்கை பணியாளர்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு சலுகைகளைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளட்டவையும் இதன்கீழ் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகம்  இன்று திறந்து வைக்கப்பட்டது

தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார  இதனை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் , மாவட்ட அரசாங்கதிபர் எஸ்-முரளீதரன் , அமைச்சின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வயோதிப பெண்ணை தாக்கிய பெண் கைது

Next Post

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

Related Posts

பெருந்தொகையான அலங்கார செடிகளுடன் இளைஞர் ஒருவர் கைது!
இலங்கை

2026-02-10
இஸ்ரேலிய ஜனாதிபதியின் விஜயத்தால் அவுஸ்திரேலியாவில் வன்முறை மோதல்கள்!
அவுஸ்ரேலியா

இஸ்ரேலிய ஜனாதிபதியின் விஜயத்தால் அவுஸ்திரேலியாவில் வன்முறை மோதல்கள்!

2026-02-10
இறந்தநிலையில் ஆண் சிறுத்தை புலியின் சடலம் மீட்பு.

வடக்கு மற்றும் கிழக்கின் துரித அபிவிருத்திகென தனியான நிதி ஒதுக்கீடு!
யாழ்ப்பாணம்

வடக்கு மற்றும் கிழக்கின் துரித அபிவிருத்திகென தனியான நிதி ஒதுக்கீடு!

2026-02-10
இந்தியா-பாகிஸ்தான் போட்டி உறுதி; பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!

27 ஆவது கூட்டு ஆணையச் சந்திப்பை கொழும்பில் நடத்தவுள்ள இலங்கை, ஐரோப்பிய ஒன்றியம்!
இலங்கை

27 ஆவது கூட்டு ஆணையச் சந்திப்பை கொழும்பில் நடத்தவுள்ள இலங்கை, ஐரோப்பிய ஒன்றியம்!

2026-02-10
Next Post
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

நாட்டில் நேற்று மூன்று கொலை – விசாரணைகள் தீவிரம்

நாட்டில் நேற்று மூன்று கொலை - விசாரணைகள் தீவிரம்

ரிஷாட் பயணித்த கார் விபத்து – ஒருவர் காயம்

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
பல இலட்சம் பெறுமதியான அலங்காரச் செடிகளுடன் கைதான இளைஞன்

பல இலட்சம் பெறுமதியான அலங்காரச் செடிகளுடன் கைதான இளைஞன்

0
பெருந்தொகையான அலங்கார செடிகளுடன் இளைஞர் ஒருவர் கைது!

பெருந்தொகையான அலங்கார செடிகளுடன் இளைஞர் ஒருவர் கைது!

0
இஸ்ரேலிய ஜனாதிபதியின் விஜயத்தால் அவுஸ்திரேலியாவில் வன்முறை மோதல்கள்!

இஸ்ரேலிய ஜனாதிபதியின் விஜயத்தால் அவுஸ்திரேலியாவில் வன்முறை மோதல்கள்!

0
உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பில் வீழ்ச்சி!

இலங்கையின் அதிகாரப்பூர்வ நிதி கையிருப்பு சரிவில்!

0
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியால் பாதித்தோருக்கு  இழப்பீடு வழங்க  உத்தரவு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.