Tag: ஐரோப்பா

இரண்டாவது போர்க்கப்பலை வளைகுடா பகுதிக்கு அனுப்புகிறது பிரித்தானியா!

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரித்தானியா இரண்டாவது போர்க்கப்பலை வளைகுடா பகுதிக்கு அனுப்ப உள்ளது. 'வகை 45 டிஸ்ரோயர்' HMS டயமண்ட் ...

Read more

நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களை வெடிக்கச் செய்தது உக்ரைனிய சார்பு குழுவாக இருக்கலாம்: நேட்டோ சந்தேகம்!

ஐரோப்பாவிற்கு ரஷ்ய ஆற்றலை வழங்கும் நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களை வெடிக்கச் செய்தது உக்ரைனிய சார்பு குழுவாக இருக்கலாம் என நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் சந்தேகம் வெளியிட்டுள்ளார். ...

Read more

பிரித்தானிய பல்பொருள் அங்காடிகளில் தக்காளி உட்பட சில பழங்கள்- காய்கறிகள் தட்டுப்பாடு!

ஐரோப்பாவிலும் ஆபிரிக்காவிலும் மோசமான வானிலையால் பிரித்தானிய பல்பொருள் அங்காடிகளுக்கு தக்காளி உட்பட சில பழங்கள் மற்றும் காய்கறிகளின் விநியோகம் தடைபட்டுள்ளது. கடினமான வானிலையால் அறுவடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ...

Read more

14 இலங்கைப் பிரஜைகளுக்கு பிரான்ஸில் சிறைத்தண்டனை!

ஐரோப்பா முழுவதும் ஆட்கடத்தல் கும்பலை இயக்கியதற்காக 14 இலங்கைப் பிரஜைகளுக்கு வடக்கு பிரான்ஸில் உள்ள நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இது இலாபகரமான குற்றவியல் வலைப்பின்னல்களை ஒடுக்குவதற்கான கண்டம் ...

Read more

பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா- ஜப்பான் இணக்கம்!

சீனாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் திட்டங்களை அமெரிக்காவும் ஜப்பானும் வெளியிட்டன. அமெரிக்கா மற்றும் ஜப்பானிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு ...

Read more

உலகின் மிகவும் தேடப்படும் ஆட்கடத்தல் மன்னன் ‘ஹப்தேமரியம்’ கைது!

உலகின் மிகவும் தேடப்படும் ஆட்கடத்தல் மன்னன் 'கிடானே ஸெகாரியாஸ் ஹப்தேமரியம்' கைது செய்யப்பட்டதாக இன்டர்போல் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து சூடானில் வைத்து எரித்திரியா ...

Read more

ரஷ்யாவை எதிர்த்து நிற்கும் அளவுக்கு ஐரோப்பா பலமாக இல்லை: ஃபின்லாந்து பிரதமர் சன்னா மரின்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் அளவுக்கு ஐரோப்பா பலமாக இல்லை என ஃபின்லாந்து பிரதமர் சன்னா மரின் தெரிவித்துள்ளார். சிட்னியில் உள்ள லோவி இன்ஸ்டிடியூட் ...

Read more

ரஷ்ய எரிவாயு குழாய் கசிவு குறித்து ஐரோப்பிய நாடுகள் விசாரணை!

ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே இரண்டு பெரிய எரிவாயு குழாய்களில் மூன்று மர்ம கசிவுகள் குறித்து ஐரோப்பிய நாடுகள் விசாரணை நடத்தி வருகின்றன. நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் ...

Read more

சிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு மூழ்கியதில் 61பேர் உயிரிழப்பு!

சிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர்கள் பயணித்த படகு மூழ்கியதில் 61 புலம்பெயர்ந்தோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக லெபனான் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். உயிர் பிழைத்த 20 பேர் தெற்கு சிரியாவின் ...

Read more

ஜேர்மனியில் விலை உயர்வு நெருக்கடியைச் சமாளிக்க 65 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு!

உக்ரைன் போரைத் தொடர்ந்து ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிவாயு விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டதை அடுத்து, பல ஐரோப்பிய நாடுகள் நீண்ட குளிர்காலத்திற்குத் தயாராவதற்கு அவசர நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. ...

Read more
Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist