முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஐரோப்பிய நாடுகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள சுற்றுலாத் தளங்களில் ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொள்வதால் அங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஸ்பெயின், போர்த்துக்கள், ...
Read moreDetailsமன்னார் - விடத்தல்தீவு கிராமத்தை சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ளார். 1998ஆம்ஆண்டு பிறந்த அனுஜன், தமது ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் ...
Read moreDetailsஐரோப்பிய தலைவர்கள் உக்ரேனில் நடக்கும் போர் குறித்து கலந்துரையாட அடுத்த வாரம் அவசர உச்சி மாநாட்டிற்காக கூட உள்ளனர். உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ரஷ்யாவுடன் இணைந்து ...
Read moreDetailsஅண்மையில் ஐரோப்பாவில் வசிக்கும் பிரபல்யமான ஒரு எழுத்தாளர் என்னைக் காண வந்திருந்தார். அவரை அழைத்துக் கொண்டு வந்தவர் ஒரு இளம் அரச ஊழியர். என்னுடைய மாணவர். ...
Read moreDetailsஐரோப்பா முழுவதும் விற்பனை செய்யப்படும் நூற்றுக்கணக்கான அழகுசாதனப் பொருட்களில் அபாயகரமான, தடைசெய்யப்பட்ட இரசாயனங்கள் இருப்பதாக ஐரோப்பிய இரசாயன நிறுவனம் (ECHA) தெரிவித்துள்ளது. பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியை தளமாகக் ...
Read moreDetailsமத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரித்தானியா இரண்டாவது போர்க்கப்பலை வளைகுடா பகுதிக்கு அனுப்ப உள்ளது. 'வகை 45 டிஸ்ரோயர்' HMS டயமண்ட் ...
Read moreDetailsஐரோப்பாவிற்கு ரஷ்ய ஆற்றலை வழங்கும் நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களை வெடிக்கச் செய்தது உக்ரைனிய சார்பு குழுவாக இருக்கலாம் என நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் சந்தேகம் வெளியிட்டுள்ளார். ...
Read moreDetailsஐரோப்பாவிலும் ஆபிரிக்காவிலும் மோசமான வானிலையால் பிரித்தானிய பல்பொருள் அங்காடிகளுக்கு தக்காளி உட்பட சில பழங்கள் மற்றும் காய்கறிகளின் விநியோகம் தடைபட்டுள்ளது. கடினமான வானிலையால் அறுவடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ...
Read moreDetailsஐரோப்பா முழுவதும் ஆட்கடத்தல் கும்பலை இயக்கியதற்காக 14 இலங்கைப் பிரஜைகளுக்கு வடக்கு பிரான்ஸில் உள்ள நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இது இலாபகரமான குற்றவியல் வலைப்பின்னல்களை ஒடுக்குவதற்கான கண்டம் ...
Read moreDetailsசீனாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் திட்டங்களை அமெரிக்காவும் ஜப்பானும் வெளியிட்டன. அமெரிக்கா மற்றும் ஜப்பானிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.