Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Mano Ganeshan

In இலங்கை
April 16, 2018 11:31 am gmt |
0 Comments
1176
மஹிந்த ஆதரவு பொது எதிரணியில் மத்திரமல்ல, அரசாங்கத்திற்குள்ளும் இனவாதிகள் உள்ளனர் என தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற தேசிய சித்திரைப் புத்தாண்டு விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ...
In இலங்கை
April 16, 2018 10:44 am gmt |
0 Comments
1107
இந்த நாட்டு மக்களிடையே சமத்துவம் ஏற்படாமல், நல்லிண்ணம் சாத்தியமில்லை என்றும், சமத்துவமின்றி ஐக்கியம் ஏற்படாது என்றும், தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். சகவாழ்வு அமைச்சராக தமிழரை நியமித்துவிட்டோம். அதனால் நாட்டில் சகவாழ்வும் சமத்துவமும் உள்ளதென அரசாங்கம் ...
In இலங்கை
April 16, 2018 8:26 am gmt |
0 Comments
1136
தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில், தேசிய சித்திரைப் புத்தாண்டு விழா, யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில், யாழ். மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வில், தேசிய சகவாழ்வு மற்றும் ...
In இலங்கை
April 15, 2018 12:08 pm gmt |
0 Comments
1276
“அரசுடன் உடன்படிக்கை செய்வதில் நம்பிக்கையில்லை. காரணம் அந்த உடன்படிக்கைகளை நிறைவேற்ற அரசில் கௌதம புத்தர்களோ, மகாத்மா காந்திகளோ இல்லை. எல்லாம் அரசியல் பேரம்தான் நடக்கிறது” இவ்வாறு தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (ஞாயிற்ற...
In இலங்கை
April 15, 2018 11:26 am gmt |
0 Comments
1222
நாட்டில் பலமான தமிழ் கட்சியொன்று உருவாகுவதை ஐக்கிய தேசியக் கட்சி விரும்பில்லை என்றும், அவ்வாறு உருவாகினாலும் அக்கட்சி தமக்கு சார்பாக இருக்க வேண்டுமென்றே எதிர்பார்க்கின்றது என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த உண்மையை கூறுவதற்கு தான் அஞ்சவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். யாழ். ...
In இலங்கை
April 15, 2018 8:59 am gmt |
0 Comments
1348
தமிழ் மக்களின் நலன் கருதி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் வடக்கு முதல்வர் சீ.வீ.விக்னேஸ்வரனும் மனம் விட்டு பேசவேண்டுமென தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தந்தை செல்வா போன்றவர்கள் அஹிம்சை வழியிலும், புலிகள் ஆயுத வழியிலும் போராடியதைப் போன்று, தற்போது சம...
In இலங்கை
April 4, 2018 12:15 am gmt |
0 Comments
1133
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதற்கு அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு முன்னணி தீர்மானித்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) பின்னிரவு வேளையில்  நிறைவடைந்த முன்னணியின் செயற்குழுக் கூட்டத்திலேயே பிரேரணையை எதிர்ப்பதென ஏகமனத...
In இலங்கை
March 22, 2018 12:06 pm gmt |
0 Comments
1318
கிழக்கு மாகாண தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியில் இருந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தால், அதனை செயற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு உள்ளே இருந்துகொண்டு அழுத்தம் கொடுக்க தாம் தயாரென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பகுதிகளில் உள்ள வ...
In அம்பாறை
February 27, 2018 12:47 pm gmt |
0 Comments
1110
அம்பாறை நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைத்து நாசகாரர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் அமைச்சரவையில் வலியுறுத்தியுள்ளார். அம்பாறையில் கடைகள், பள்ளிவாசல் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றைச் சேதப்படுத்திய நாசகார ...
In இலங்கை
February 19, 2018 11:39 am gmt |
0 Comments
1167
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைகள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், இதுகுறித்து தாம் வெட்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத்...
In இலங்கை
February 5, 2018 7:08 am gmt |
0 Comments
1099
கொழும்பு மாநகர எல்லைக்குள் வாழும் அனைத்து தரப்பினரும், எங்கே வாழ்ந்தாலும், தவறாமல் வாக்களிப்பில் கலந்துகொண்டு, ஏணி சின்னத்துக்கு வாக்களிப்பதன்மூலம் எங்கள் வெற்றியில் பங்கு பெறுங்கள் என புலம்பெயர்ந்து வெளி நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற...
In இலங்கை
December 20, 2017 3:22 am gmt |
0 Comments
1185
கொழும்பு மாநகர சபையில் தனித்து போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பை, தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளது. அத்தோடு, இன்றைய தினம் வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளதாக கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு பல தடவைக...
In இலங்கை
December 13, 2017 3:11 am gmt |
0 Comments
1249
இலங்கையில் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த போதிலும் அதனால் ஏற்பட்ட கருத்தியலை மாற்ற முடியாதுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, நாட்டை பிளவுபடுத்தும் சக்திகள் சர்வதேசத்தில் செயற்படுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க...
In இலங்கை
October 8, 2017 11:17 am gmt |
0 Comments
1471
நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்ற ராஜபக்ஷாக்கள், தற்போது நாட்டின் சில இடங்களை குத்தகைகளுக்கு விடும்போது போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளதென, தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நடமா...
In இலங்கை
September 16, 2017 11:51 am gmt |
0 Comments
1184
மலையக மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொட்டகலை சித்தி விநாயகர் ஆலய கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வு காலை 11.00 மணியளவில் கொட்டகலை ரொசிட்டா சந்தியில் இருந்து மலையகத்தைப் பிரதிபலிக்கும் கலை கலாசார நிகழ்வுகளுடன் ஊர்வலம் ஆரம்பமாகி பிரதான மண்டபத...
In இலங்கை
July 5, 2017 6:51 am gmt |
0 Comments
1310
அரசியலமைப்பை எதிர்ப்பது நாட்டை சீரழிக்கும் செயற்பாடாகவே அமையுமென தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சமஷ்டி இன்றி, பௌத்த மதத்திற்கும் முன்னுரிமை வழங்கி தயாரிக்கும் இந்த அரசியல் யாப்பிற்கே எத...
In இலங்கை
June 29, 2017 9:29 am gmt |
0 Comments
1609
வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள மக்கள் அச்சமின்றி நாடு திரும்புவதற்கான சூழல் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய சகவாழ்வு அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் மனோ அந்நாட்டின் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ள நிலையில், இ...
In இலங்கை
April 8, 2017 7:09 am gmt |
0 Comments
1921
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு பிணை வழங்குவது தொடர்பில் சட்டமா அதிபர் ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில், நீண்டகாலமாக தடுப்பில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதும் சாத்தியமான விடயமே என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ...
In இலங்கை
March 22, 2017 10:24 am gmt |
0 Comments
1451
கடந்த ஆட்சிக்காலத்தில் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டவர்களின் விபரம் தன்னிடம் உள்ளதென்றும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே இதனை செய்ததாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கொழும்பு ஸ்ரீ கதிரேசன் வீதியை இன்று (ப...