முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மக்களின் ஆதரவினைப் பெற்று ஜனாதிபதியாக வருவது தொடர்பில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மலையக ...
Read moreDetailsபொதுஜன பெரமுனவை பிரிக்கும் வேலையில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த போதே ...
Read moreDetailsரணிலும் சஜித்தும் இணைந்தால் நல்லது என மக்கள் விரும்புவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” பிரதமர் ...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ...
Read moreDetailsமலையக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் அடங்கிய ஆவணத்தை இறுதி செய்து பிரதமர் மோடிக்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த ...
Read moreDetails'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற கொள்கையை உண்மையாக ஏற்றுக்கொண்டால், நாட்டை இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் பிரிக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ...
Read moreDetails"அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்தை நடத்த தான் தயார்" என்ற ஒரு நிலைப்பாட்டை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச இன்று தன் கொள்கை உரையில் அறிவிப்பார் என்று கடந்த சில ...
Read moreDetailsகொழும்பில் தெருப்போராட்டம் என்பது தமக்கு பழக்கமானதென்றும் இன்று அத்தகைய போராட்டம் ஒன்றை, மொழிப்போராட்டமாக, கொழும்பு மாநகரில் துறைமுக நகருக்கு உள்ளேயே வந்து நடத்தும் நிலைமைக்கு தள்ளிவிட வேண்டாம் ...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ராஜபக்ஷ அரசின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகிறதா என மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார். ரிஷாட் பதியுதீன் கைது ...
Read moreDetailsதனித்தமிழீழ நாட்டை இலங்கைத் தீவில் அமையுங்கள் என தமிழர்களுக்கும் அதற்கு உதவுங்கள் என சர்வதேச சமூகத்துக்கும் தேரர்கள் மறைமுகமாகக் கூறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.