• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
தரவு மையங்களால் சூழலியல் பாதிப்பா? எரிசக்தி செயலாளர் எட் மிலிபான்ட் விளக்கம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/27
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளின் வேகமான வளர்ச்சியால், பிரித்தானியாவில் தரவு மையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த மையங்கள் இயங்குவதற்கு பாரிய அளவிலான மின்சாரமும், குளிரூட்டுவதற்கு அதிகப்படியான நீரும் தேவைப்படுகின்றன.

குறிப்பாக, அமெரிக்க நிறுவனங்களின் நிதியுதவியுடன் பல புதிய மையங்கள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இவை நாட்டின் கார்பன் வெளியேற்றத்தைக் கணிசமாக உயர்த்தக்கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு (Ed Miliband ) எட் மிலிபான்ட் எழுதியுள்ள கடிதத்தில், “எதிர்காலத்தில் தரவு மையங்களின் மின்சாரத் தேவை மற்றும் அது எரிசக்தி அமைப்பில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை இயல்பாகவே நிச்சயமற்றவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், அரசாங்கத்தின் திட்டமிடல் மாதிரிகள் நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவை வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தரவு மையங்களின் தாக்கத்தை மதிப்பிட்டு வருவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சரின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து, தரவு மையங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆராய நாடாளுமன்றத்தின் சுற்றுச்சூழல் தணிக்கைக் குழு (Environmental Audit Committee) புதிய விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

2050-ஆம் ஆண்டிற்குள் கார்பன் வெளியேற்றத்தை நிகர பூச்சிய நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற சட்டரீதியான கடப்பாடு பிரித்தானியாவிற்கு உள்ளது.

அதேவேளை, ‘நிகர பூச்சிய’ இலக்குகளைக் காரணம் காட்டி தரவு மையங்களைத் தடை செய்வது நாட்டை ஏழ்மையாக்கக்கூடும் என கன்சர்வேடிவ் கட்சியின் எரிசக்தி செயலாளர் எச்சரித்துள்ளார்.

மேலும் AI மூலம் கிடைக்கும் பொருளாதார நன்மைகளையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்தும் ஒரு பகுத்தறிவுமிக்க அணுகுமுறை தேவை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related

Tags: #AIEnglanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விசேட தேவையுடையோரை ஆபாசமாகச் சித்தரிக்கும் AI கணக்குகள்: இன்ஸ்டாகிராம் அதிரடி விசாரணை!

Next Post

ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை

Related Posts

எரிவாயு எரிப்பு அனுமதி மீறல்: எல்.என்.ஜி கனடா ஆலை மீது குற்றச்சாட்டு – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
கனடா

2026-04-10
புறக்கோட்டை பஸ் நிலையம் – சேதம் விளைவித்தால் கடுமையான தண்டனை!
இலங்கை

மதுவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு – புத்தாண்டில் மதுபான கட்டுப்பாடு

மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர்: லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் !
அமொிக்கா

ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவு – இஸ்ரோ குழுவினருக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!
இந்தியா

பிரித்தானியாவின் மிக அழகான நாணயம் 110,000 பவுண்டுகளுக்கு ஏலம்!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் மிக அழகான நாணயம் 110,000 பவுண்டுகளுக்கு ஏலம்!

2026-04-10
Next Post
ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை

ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை

வேல்ஸ் தேர்தல்: “பிளைட் கம்ரியா? ரிஃபார்ம் கட்சியா?” – இருமுனைப் போட்டியாகச் சித்தரிக்கும் தலைவர் ரன் அப் இயோர்வர்த்!

வேல்ஸ் தேர்தல்: "பிளைட் கம்ரியா? ரிஃபார்ம் கட்சியா?" - இருமுனைப் போட்டியாகச் சித்தரிக்கும் தலைவர் ரன் அப் இயோர்வர்த்!

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றம்  முன்பாக போராட்டம் – அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு!

வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி!

0
தொழில்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA!

அரசு மருத்துவ அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நாளையுடன் நிறைவு!

0
மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டு- CIDயில் முன்னிலையான நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன்!

பொய்க்குற்றச்சாட்டு வேண்டாம்! – சாணக்கியனுக்கு அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை

வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக தெரிவில் இழுபறி: பிரதேச செயலகம் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.