• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை

ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை

Hanushya P by Hanushya P
2026/02/27
in அமொிக்கா, உலகம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம், நேற்று நியூயோர்க்கின் சாப்பக்வாவில் உள்ள அரங்கம் ஒன்றில் வைத்து அமெரிக்க நாடாளுமன்ற குழுவினர் இரகசியமாக விசாரணை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 06 மணிநேரம் நீடித்த இந்த விசாரணையில், ஹிலாரி கிளிண்டன் தனக்கும் எப்ஸ்டீனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

‘நான் அவரைச் சந்தித்ததே இல்லை; அவருடைய தீவுக்கோ, அலுவலகங்களுக்கோ அல்லது வீடுகளுக்கோ சென்றதில்லை’ என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.இந்த விசாரணை வெறும் ‘அரசியல் நாடகம்’ எனவும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எப்ஸ்டீன் இடையேயான நெருங்கிய தொடர்புகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே குடியரசுக் கட்சியினர் தன்னை விசாரணை செய்வதாக ஹிலாரி குற்றம் சாட்டியுள்ளார்.

விசாரணையின் போது, குடியரசுக் கட்சி எம்.பி. லாரன் போபர்ட் விதிமுறைகளை மீறி ஹிலாரி கிளிண்டனின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் கசியவிட்டதால் விசாரணை சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

ஹிலாரியைத் தொடர்ந்து, அவரது கணவரும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளிண்டனிடம் இன்று வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் நாடாளுமன்ற குழுவினால் கட்டாயப்படுத்தி விசாரணைக்கு உட்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

ஜெப்ரி எப்ஸ்டீன் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் இருந்தபோது 2019-ல் தற்கொ*லை செய்து கொண்டார்.

தற்போது 2026 இல் அமெரிக்க அரசு எப்ஸ்டீன் தொடர்பான மில்லியன் கணக்கான ஆவணங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, அவருடன் தொடர்பிலிருந்த முக்கியப் புள்ளிகளிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

Related

Tags: Hillary ClintonInternational media outletsNew YorkUS congressional panel
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தரவு மையங்களால் சூழலியல் பாதிப்பா? எரிசக்தி செயலாளர் எட் மிலிபான்ட் விளக்கம்!

Next Post

வேல்ஸ் தேர்தல்: “பிளைட் கம்ரியா? ரிஃபார்ம் கட்சியா?” – இருமுனைப் போட்டியாகச் சித்தரிக்கும் தலைவர் ரன் அப் இயோர்வர்த்!

Related Posts

ஒலிவ் எண்ணெய் விலை குறைந்தும், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இல்லை
இங்கிலாந்து

2026-04-14
பிரிட்டன் தேசிய பாதுகாப்பு நிலைமை குறித்து வெளியிடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

லண்டனில் இடம்பெற்ற விபத்து சம்பவம்-விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 11 பொலிஸ் அதிகாரிகள்

சிறுவர் துஷ்பிரயோகக் காட்சிகளைக் கண்டறிய AI தொழில்நுட்பம்

2026-04-13
பிரிஸ்டல் நகரின் ‘கத்தி கலாச்சாரம்’ குறித்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்

பிரித்தானிய நாடாளுமன்ற அனுமதியின்றி ஐரோப்பிய ஒன்றிய விதிகளை அமுல்படுத்தத் திட்டம்
இங்கிலாந்து

பிரித்தானிய நாடாளுமன்ற அனுமதியின்றி ஐரோப்பிய ஒன்றிய விதிகளை அமுல்படுத்தத் திட்டம்

2026-04-13
Next Post
வேல்ஸ் தேர்தல்: “பிளைட் கம்ரியா? ரிஃபார்ம் கட்சியா?” – இருமுனைப் போட்டியாகச் சித்தரிக்கும் தலைவர் ரன் அப் இயோர்வர்த்!

வேல்ஸ் தேர்தல்: "பிளைட் கம்ரியா? ரிஃபார்ம் கட்சியா?" - இருமுனைப் போட்டியாகச் சித்தரிக்கும் தலைவர் ரன் அப் இயோர்வர்த்!

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை  –  கனடா வெளிப்படையாக அறிவிப்பு!

கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை - கனடா வெளிப்படையாக அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ஒலிவ் எண்ணெய் விலை குறைந்தும், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இல்லை

ஒலிவ் எண்ணெய் விலை குறைந்தும், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இல்லை

0
பிரிட்டன் தேசிய பாதுகாப்பு நிலைமை குறித்து வெளியிடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

பிரிட்டன் தேசிய பாதுகாப்பு நிலைமை குறித்து வெளியிடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

0
லண்டனில் இடம்பெற்ற விபத்து சம்பவம்-விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 11 பொலிஸ் அதிகாரிகள்

லண்டனில் இடம்பெற்ற விபத்து சம்பவம்-விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 11 பொலிஸ் அதிகாரிகள்

0
புத்தாண்டு அனைத்து மக்களுக்கும்  சுபீட்சத்தையும், முன்னேற்றத்தையும் வழங்க வேண்டும்!

“மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த பராபவ தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துகள்” – ஜீவன் தொண்டமான்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.