முக்கிய செய்திகள்

இலங்கையில் உச்சபட்ச கொரோனா உயிரிழப்பு இன்று பதிவானது!

நாட்டில் மேலும் 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில்...

Read more

சீனாவின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்தது- உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!!

சீன அரசாங்கத்தின் மருந்துத் தயாரிப்பு நிறுவனமான சினோபார்ம் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்குவதாக உலக சுகாதார நிறுவனம் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. அத்துடன், தொற்று...

Read more

சினோபார்ம் தடுப்பூசியை அடுத்தவாரம் முதல் நாட்டு மக்களுக்குச் செலுத்த முடிவு!

சீனா தாயாரிப்பான சினோபார்ம் (Sinopharm) கொரோனா தடுப்பூசி அடுத்தவாரம் முதல் நாட்டு மக்களுக்கு செலுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றாளர்கள்...

Read more

ஈழத் தமிழர் நல்வாழ்விற்குத் தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள்!

தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று இன்று முதல்வராகப் பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள்...

Read more

யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் நாலாம் மாடிக்கு அழைப்பு!

யாழ்ப்பாணம் மாநகரைச் சுத்தமாக வைத்திருப்பதற்கும் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையைக் கையாள்வதற்கும் என அமைக்கப்பட்ட யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் ஐவரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள்,...

Read more

தொழிலாளர் கட்சியின் கோட்டையை தகர்த்தது கென்சர்வேடிவ் கட்சி

பிரித்தானியாவின் Hartlepool தொகுதியின் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மைக் ஹில் கடந்த மார்ச் மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இவர் மீது சுமத்தப்பட்ட பாலியல்...

Read more

கொரோனாவின் தீவிரம் இந்த மாத மத்தியில் குறைவடைய ஆரம்பிக்கும்

கொரோனா வைரஸ் தொற்றின் எழுச்சி, இந்த மாத மத்தியிலிருந்து சரியத்தொடங்கும் என்று பிரபல தடுப்பூசி நிபுணர் ககன்தீப் காங் நம்பிக்கையூட்டும் தகவலை வெளியிட்டிருக்கிறார். இந்திய பெண் ஊடகவியலாளர்களுடைய...

Read more

இலங்கையில் பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி!

இலங்கையில் பைசர் (pfizer) கொரோனா தடுப்பூசிப் பாவனைக்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 50 இலட்சம் பைசர் தடுப்பூசிகளை இறக்குமதி...

Read more

யாழில் மருத்துவ வசதிகள் மட்டுப்பாடு- மக்களே அவதானம்!

யாழில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதனால், பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்டத்தின்...

Read more

மறுஅறிவிப்பு வரை மூடல்- கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டின் சகல பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மறு அறிவிப்புவரை மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று அச்ச நிலையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை...

Read more
Page 1569 of 1633 1 1,568 1,569 1,570 1,633
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist